Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மோடியின் குஜராத்தில் நீட் மோசடியைப் பாரீர்!

 

 

குஜராத்தில் மொத்த வி.ஙி.ஙி.ஷி

இடங்கள் 3551

இதில் உயர் ஜாதிக்காரர்கள் பெற்ற இடங்கள் 2047

ஙி.சி இனத்தவர் பெற்ற

இடங்கள் 816

ஷி.சி இனத்தவர் பெற்ற

இடங்கள் 212

பொதுப் போட்டியில் உள்ள இடங்களில் 99.61% உயர் ஜாதிக் காரர்களே பெற்றுள்ளனர்.

மொத்த மக்கள் தொகையில் 20% உள்ள உயர் ஜாதிக் காரர்கள் 60% இடங்களையும் 80% மக்கள் தொகை
கொண்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்-பட்ட மக்கள் 40% இடங்களையே பெற்றுள்ளனர்!

20% உயர் ஜாதிக்கு 60% இடம்; 80% ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 40% இடம் எவ்வளவு பெரிய அநீதி பாருங்கள்!

நீட் என்பது உயர் ஜாதிக் காரர்களின் சதித்திட்டம் என்பது இப்போது புரிகிறதா?