நூல் மதிப்புரை
ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைச் சாசனமாக வந்த மண்டல் குழு அறிக்கை அமலாக்கப்பட்டபோது, அதனை எதிர்த்த இந்துத்துவா கும்பலின் போராட்டங்களையும் அதன் பின்னணியையும் விளக்கும் நூல். திராவிடர் இயக்க ஆய்வாளரும், சமூகநீதி எழுத்தாளருமான வெ.சிவப்பிரகாசம் அவர்களால் எழுதப்பட்டது. பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை செய்தவுடன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கூடி சதி செய்வதில் தொடங்கும் நூல், மண்டல்குழு அறிக்கை அமலாவதன் மூலம் பார்ப்பனர்களின் மேலாதிக்கம் எவ்வாறு சரியும் என்பதையும், அதனைக் […]
மேலும்....