Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

  ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைச் சாசனமாக வந்த மண்டல் குழு அறிக்கை அமலாக்கப்பட்டபோது, அதனை எதிர்த்த இந்துத்துவா கும்பலின் போராட்டங்களையும் அதன் பின்னணியையும் ...

  மதவெறியர்கள் மனதிற்கொள்ள வேண்டும்!   ஓர் இஸ்லாமியர் தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, கடவுள் மறுப்பாளராய், கருப்புச் சட்டைக்காரராய் மாறி, மக்களுக்கு அறிவூட்டி, ...

  – வை.கலையரசன் பல்லாயிரம் ஆண்டுகாலமாக பிறப்பின் அடிப்படையில் கல்வி உரிமை மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கடந்த ஒரு நூற்றாண்டில் நடைபெற்ற சமூகப் ...

 புலியைப் புரட்டிப் போட்ட தமிழன்பூனைக் குறுக்கிட குலை நடுங்கினான்!ஆரியர்க்குத் தமிழன்அடிமையான சூட்சமம்மூளையுள் நுழைத்தமூடநம்பிக்கைகளே!பேரினத் தமிழரைசிற்றினப் பார்ப்பான்ஆதிக்கம் செலுத்தும்அடிப்படை இதுதான்!பகுத்தறிவு வந்தால்,பார்ப்பனச் சூழ்ச்சிபொடிப்பொடியாகும்!தன்மானம் வந்தால்தவிடு பொடியாகும்ஆரியர் ...