தேவையற்ற முடியை நீக்குவதில் நிரந்தரத் தீர்வு
தேவையற்ற முடி வளர்வது என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாகுபாடின்றி நிகழக்கூடியதே. தற்போது இந்த முடியை நீக்குவதற்குப் பல்வேறு முறைகள் கையாளப்பட்டாலும் அவை நிரந்தரமில்லை என்பதோடு அம்முறைகள் வலியேற்படுத்துவதாகவும், தொந்தரவு கொடுப்பதாகவும் மிகுந்த நேரம் எடுத்துக் கொள்வதாகவும் உள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள லேசர் தொழில்நுட்பம் (Laser Technology) சில மணி நேரங்களில் நிரந்தரமாக வலியில்லாமல் முடியை நீக்கிவிடுகிறது. இதை ஒரே நேரத்தில் செய்து கொள்ள முடியாது. பகுதி பகுதியாக தனி நபரின் முடி, தோல் வாகு, ஹார்மோன் சுரப்பு ஆகியவற்றைப் […]
மேலும்....