ஆரிய பார்ப்பன அய்.அய்.டி.யில் அளவற்ற முறைகேடுகள் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

– கெ.நா.சாமி சென்னை அய்.அய்.டி. மனுதர்ம மகுடம் சூட்டிக்கொண்டிருக்கும் ஒரு மாதவாத அமைப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது பலமுறை பல நிகழ்வுகளால் வெளிப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் அம்பேத்கார், பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடைவிதித்து பின் அந்த தான்தோன்றித்தனத்திற்கு எதிராக மாணவ அமைப்புகளிடமிருந்தும், அரசியல் கட்சிகளிட-மிருந்தும் எழுந்த எதிர்ப்பினை சமாளிக்க இயலாமல் மூக்குடைபட்டு முடாக்கு போட்டு நின்ற கதை நாடறிந்த ஒன்றாகும். பார்ப்பனர் மற்றும் பனியாக் கூட்டம் தவிர்த்து மிகச் சிலராகவே அங்கு பணியாற்றும் இதர ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கொடுக்கப்படுகின்ற […]

மேலும்....

பெரியார் கொள்கையை ஏற்றுப் போற்றிய வினோபா பாவே!

        மக்களின் மூடநம்பிக்கைகளையும், தவறான கண்மூடித்தனத்தையும், குருட்டுப் பழக்கங் களையும் ஒழிப்பதற்காகப் பெரியார் அவர்கள் சேவை செய்து வருவதை நான் ஆதரிக்கிறேன். நானும் அதே துறையில் பணியாற்றி வருகிறேன். சிலைகளை வணங்குவது பக்தியல்லவென்றும், ஏழைகளுக்குத் தொண்டு செய்வதுதான் பக்தியென்றும் பிரச்சாரம் செய்து வருகிறேன்! இன்றுள்ள பிராமணர்கள் உண்மையான பிராமணர்கள் அல்லர்; போலிகள்! மண்ணினால் செய்து வர்ணம் பூசப்பட்ட வாழைப் பழத்தைப் போன்றவர்கள். பொதுத்தொண்டு செய்யாத ஆஸ்திகர் களைவிட பொதுத் தொண்டு செய்கிற நாஸ்திகர்களே […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

      யாழின் வழித்தோன்றலே வீணை! நூல்: வீணை அதன் பேர் தனம்ஆசிரியர்: ப.சோழநாடன்வெளியீடு: ரிஷபம் பதிப்பகம்,இரண்டாம் தளம்,எண்: 31/45, இராணி அண்ணாநகர்,பி.டி.ராஜன் சாலை,கே.கே.நகர், சென்னை_78. வீணையின் முன்னோடி: சங்க கால இலக்கியம் என்பது கி.மு.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.2 வரை என்று எல்லா இலக்கிய வரலாற்று ஆசிரியர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த அய்நூறாண்டுகளில் வெளிவந்த பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் எங்கு தேடியும் ஒரு இடத்தில் கூட வீணை என்ற கருவியின் பெயரைக் காண முடியவில்லை. […]

மேலும்....

மூளையின் கூர்மை, சுறுசுறுப்பு, நினைவாற்றலுக்கு செய்ய வேண்டியவை!

      மூளை எல்லோருக்கும் உள்ளது. அதுதான் உடலின் தலைமை நிலையம். மூளையின் கூர்மையும், நலமும், வளமும் அதன் செயல் திறனும் நன்றாக அமைய கீழ்கண்டவற்றை ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டும். 1.தினமும் ஒருவாழைப்பழம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். காரணம், இதிலுள்ள “ட்ரிப்டோபன்’’, “டைரோசின்’’ என்ற அமினோ அமிலங்கள் மற்றும் “செரோடோனின்’’, “டோபமைன்’’ போன்ற இரசாயன சத்துக்கள்தான். கடினமான மூளை உழைப்பில் ஈடுபட்டாலும் சோர்வு ஏற்படாமல் தவிர்க்கவும், தொடர்ந்து சுறுசுறுப்புடன் வேலையில் ஈடுபடவும் இவை […]

மேலும்....

வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?

      யாமம் இது வடமொழி அன்று, தூய தமிழ்க் காரணப் பெயர், யா – -காட்டு, அதனடியாகப் பிறந்த தொழிற் பெயர் யாமம். யா என்ற அடி ம் என்ற சாரியையும், அம் என்ற தொழிற்பெயர் இறுதிநிலையும் பெற்றது. சேது அணைக்கும் செய்கரைக்கும் சிவப்புக்கும் பெயர். செம்மையின் அடியாகப் பிறந்த தூய காரணப் பெயர். தேக்கம் சிதையாமல் செம்மைப்படுத்தப்பட்டது என அணைக்குச் சேது என்று பெயர் வந்ததை நோக்குக. செய் கரைக்கும் அவ்வாறு. செம்மை […]

மேலும்....