குன்றத்தூர் கிருஷ்ணமூர்த்தி

விளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர்.. 11 குன்றத்தூர் கிருஷ்ணமூர்த்தி – கி.வீரமணி பழைய செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் (அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் உதயமாகவில்லை.) கழகப் பணியை தனது இறுதி மூச்சுள்ளவரை ஓயாது செய்து, வரலாறானவர். தனது முதுமைக்காலத்திலும், நலிவுற்ற, உடல்நிலை தளர்வுற்ற நிலையிலும் தொடர்ந்து தொண்டாற்றிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள். அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய தொழுநோய் பற்றி அவர் கவலைப்படவே இல்லை; ஆனால் அது அவரை ஓரளவே பாதித்தது. பெரியார் தொண்டர்கள் […]

மேலும்....

எழில் பொங்கும் விக்டோரியா நகரம்!

உற்சாக சுற்றுலாத் தொடர் – 23 எழில் பொங்கும் விக்டோரியா நகரம்! – மருத்துவர்கள் சோம&சரோ.இளங்கோவன் கானடாவின் மேற்கு எல்லையில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது விக்டோரியா  என்ற அழகிய நகரம். உண்மையில் அது ஒரு தீவு  போலத்தான். சுற்றிலும் கடல். கடலில் மிதக்கும் அழகிய பல விதமானப் படகுகள். பிரிட்டிஷ் கொலம்பியா எனும் மாநிலத்தின் தலை நகரம். ஆனால் உல்லாசப் பயணிகள் தான் மிகுந்துள்ளனர். பழைய பெயரை மாற்றி விக்டோரியா பேரரசியின் பெயரை வைத்துள்ளனர். அங்கு பேரரசி […]

மேலும்....

பிள்ளை பிறந்தபின் பெண் செய்ய வேண்டியவை :

– நேயன் இதற்குமுன் கருவுற்ற பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டியவை எவை என்று பார்த்தோம். குழந்தை பிறந்தபின் தாய் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பனவற்றை இங்குக் காணலாம். குழந்தை பிறந்த பிறகு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். கல்லீரல், இதயம், நுரையீரல், மூளை என அவளின் அனைத்து உறுப்புகளுக்கும் அதிகப்படியான வேலைகள் கொடுக்கப்பட்டு உடல் தளர்ச்சி ஆகியிருக்கும். அதை சரிசெய்ய ஒரு அருமருந்து இருக்கிறது. இது கருப்பையில் இருக்கும் பிரசவ அழுக்கு முழுமையாக நீங்க உதவி […]

மேலும்....

சிறுகதை : பொம்மை விளையாட்டு

– கடலூர் இள.புகழேந்தி

‘எத்தனை மணிக்கு போவணும், டேய்! உன்னைத்தான் கேக்கறேன்’

‘சரியா பத்து மணிக்குன்னு எத்தனை தடவைம்மா சொல்றது. நான் கிளம்பி ஒரு மணி நேரமாச்சு.’

‘கொஞ்சம் இருடா முதமுதல் (நேர்காணலுக்கு) இண்டர்வியூக்கு போற சகுனம் சரியா வர வேண்டாமாடா’

‘அட போம்மா, சகுனம் எப்ப சரியா வரது. நான் எப்ப போறது? நேரம் போச்சுன்னா அவ்வளவுதான் சொல்லிட்டேன்.’

‘அபசகுனமா பேசாதேடா, செத்த இரு வரேன்’

மேலும்....

ஹிந்து அறநிலையத் துறையின் பணி இதுவா?

நீதிக்கட்சியான திராவிடர் இயக்க ஆட்சியின் மகுடமுத்து போன்ற சாதனைகளில் முக்கியமானது, பலத்த எதிர்ப்புக்கிடையே, 2, 3 ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு, (1925 முதல்) 1927ல் நிறைவேற்றப்பட்ட ‘தி மெட்ராஸ் ஹிந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம்’ Act II of 1927 ஆகும். இச்சட்டத்தின்படி, கோயில்கள், மடங்கள் ஆகியவை தங்கள் சொந்த சொத்துக்கள் போல் பொதுச் சொத்துக்களை அனுபவித்ததையும், பார்ப்பனர்கள் தங்கள் இஷ்டம்போல் பக்தியின்பேரால் சரண்டிக் கொள்ளையடித்ததையும் தடுத்து நிறுத்தி, தமிழ்நாடு (அப்போது சென்னை) அரசின் ஒரு துறையின்கீழ் _ […]

மேலும்....