Category: ஆகஸ்ட் 01-15
ஆசிரியர் பதில்கள்
கே : திராவிடர் இயக்க வரலாற்று நாயகர்கள் மற்றும் திராவிடர் இயக்க முக்கிய சாதனைகள் பற்றிய நிரந்தரக் கண்-காட்சியை பெரியார் திடலில் அமைப்பீர்களா?– சீர்காழி கு.நா.இராமண்ணா ப : நல்லயோசனைதான் _ பெரியார் திடலில் இடப்பிரச்சினை ஒரு சிக்கலாக தற்போது உள்ளது. சில கட்டிடங்கள், நூலக விரிவாக்கத்திற்குப் பின் இது சாத்தியப்-படலாம்! கே : ‘திராவிடக் கட்சிகளை ஒழிப்போம்’ என்று ஓங்கி முழங்கியவர்களை இனி கூட்டு சேர்க்காமல் உறுதியாய் இருப்பதுதானே சரியாகும்?– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி ப : […]
மேலும்....