செய்ய கூடாதவை
பழைமைகளை ஒதுக்குவதோ புதுமைகளை எல்லாம் ஏற்பதோ கூடாது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சொற்றொடரின் பொருள் ஆழமானது. பழையன எல்லாம் தள்ளத் தக்கனவோ, புதியன எல்லாம் கொள்ளத்தக்கனவோ அல்ல. எதிலும், கொள்ளத்தக்கன கொண்டு, தள்ளத் தக்கன தள்ளுவதே தகுந்த அணுகுமுறை. கால ஓட்டத்தில் , உலக மாற்றத்தில் உகந்தது என்பதும் ஒவ்வாதது என்பதும் காலம், சூழல், தேவை, விளைவு இவற்றைப் பொறுத்து தீர்மானமாவது. எனவே, பழையது, புதியது என்ற அளவுகோல் சரியன்று. ஏற்றதாயின் ஏற்க வேண்டும்; […]
மேலும்....