செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்

தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானகரமாகவும், மகா இழ¤வாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில் தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து, அரசியலை இகழ்ந்து துச்சமாய்க் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்றுக் கலங்காமல் மனம் மாறாமல் வெளிவந்த வீரர்களில் முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம். – தந்தை பெரியார்வ.உ.சி. பிறந்தநாள் (செப்டம்பர் – 05,1872)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

மவுரியர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனப் புரோகிதர்களுக்கு மாத ஊதியமாக ரூ.48,000 வழங்கப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

கையில் கயிறு கட்டுவது காரணத்தோடா? கண்மூடித்தனத்திலா?

இடுப்பில் கயிறு கட்டினர். அதன் உண்மையான காரணம் கோவணம் கட்டு-வதற்கு பிடிமானம் தேவைப்பட்டதால். ஆண்கள் மட்டுமே இடுப்புக் கயிறு கட்டுவர். பெண்கள் கட்டுவதில்லை என்பதே இதனை தெளிவுபடுத்தும், சிவத்த உடலுக்கு கறுப்புக் கயிறு கருத்த உடலுக்கு சிவப்புக் கயிறு என்று கவர்ச்சியாய் கட்டப்பட்டது. அதிலும் மூடநம்பிக்கை நுழைந்து குலவழியாக கருப்புக் கயிறா, சிவப்புக் கயிறா என்று முடிவு செய்தனர்.

மேலும்....

நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்க உதவும் இயற்கை உணவுகள்!

நாம் உண்ணும் உணவு, உள்வாங்கும் மூச்சு, அருந்தும் நீர் இவற்றின் மூலம் நுண்கிருமிகளும், பாக்டீரியாக்களும், வைரஸ்-களும் நம் உடலை எப்போது வேண்டு-மானாலும் தாக்கும்.

அவற்றிலிருந்து நம் உடலை தற்காத்துக்-கொள்ள, நோய்க் கிருமிகளை எதிர்க்கக்கூடிய சக்தி நம்மிடம் இயற்கையாய் உள்ளது. அதுவே நோய் எதிர்ப்பு சக்தியாகும்.

மேலும்....

நன்றி எதிர்பாராத தொண்டே பெருமைக்குரியது!

அய்யாவின் அடிச்சுவட்டில் – 161

– கி.வீரமணி

தமிழ்நாட்டின் தலைநகரத்திலே 1978 செப்டம்பர் 16இல் துவங்கிய நூற்றாண்டு விழா, தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மிக எழுச்சியுடனும் சிறப்புடனும் நடைபெற்றுக் கொண்டு வந்தது!

சென்னையில் துவக்கப்பட்ட இவ்விழா தமிழகம் முழுவதும் இந்த நூற்றாண்டில் தந்தை பெரியாரின் கொள்கைகளை இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கும், பிரச்சாரம் அடைமழைபோல் நடைபெறும் என்று நான் சென்னையில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் கொடுத்த அறிவிப்பு  செயல் வடிவங்கள் பெற்று ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களிலும் வெகுசிறப்போடு நடை-பெற்றது.

மேலும்....