
தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானகரமாகவும், மகா இழ¤வாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில் தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து, அரசியலை இகழ்ந்து துச்சமாய்க் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்றுக் கலங்காமல் மனம் மாறாமல் வெளிவந்த வீரர்களில் முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம்.
– தந்தை பெரியார்
வ.உ.சி. பிறந்தநாள் (செப்டம்பர் – 05,1872)


Leave a Reply