தீபாவளிப் பண்டிகை

தந்தை பெரியார் நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மை தத்துவ-மின்றி, சுயமரியாதை உணர்ச்சி இன்றி, சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்-பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்-தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்–களேயல்லாமல், மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டை-களுடையவும், ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம் என்கின்றதான வியாதிக்கு இடம் […]

மேலும்....

மதச்சார்பற்ற இந்தியாவில்தான் மத விடுமுறைகள் அதிகம்

தொழில் வளர்ச்சியிலும் பொருளா-தாரத்திலும் முன்னேற்றமடைந்த நாடுகளின் அரசு விடுமுறை நாட்கள் விவரத்தைப் பாருங்கள். 1.    வியட்நாம்    82.    உருகுவே    53.    டுனீசியா    64.    சுவிட்சர்லாந்து    75.    ஸ்வீடன்    96.    சவுதி அரேபியா    97.    நார்வே    28.    மெக்ஸிகோ    79.    இஸ்ரேல்    910.    அயர்லாந்து    911.    ஜெர்மனி    912.    கியூபா    913.    கனடா    614.    பிரேசில்    815.    சீனா    11 (இதில் அய்ந்து விடுமுறை மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுப்பு) ஆனால், இந்தியாவில், மத்திய அரசின் விடுமுறை நாள்கள் […]

மேலும்....

மனிதத் தன்மை, மனித உரிமை போதித்த பெரியாரைப் பாராட்டுவதைவிட மகிழ்ச்சி வேறில்லை எம்.ஜி.ஆர். உணர்ச்சியுரை

‘குடிஅரசு’ மூலமே பகுத்தறிவு, அரசியல், சீர்திருத்த இயல் படித்தறிந்தேன்.கலைஞர்களுக்கு மதிப்பைத் தேடித்தந்தவரும் அய்யாவே!தவறு செய்தால் துணிந்து கண்டித்து திருத்துவார் கொள்கைக்கே வெற்றி! கொள்கையை எந்தெந்த வகையில் யார் யார் எப்படி எப்படி ஏற்கிறார்களோ, எந்த எந்த நிலையில் அதனைத் தனது உடைமையாக்கிக் கொள்கிறார்களோ, அதைப் பொறுத்துத்தான், அவர்களுடைய செயல்களும் வெற்றிகரமாக முடியுமென்பதைப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பல்வேறு நடைமுறைகளிலே கண்டு அனுபவித்திருக்கிறோம். அய்யா அவர்களைப் பாராட்டிப் பேச எனக்கு வயதுமில்லை; தகுதியும் இல்லை; அனுபவமும் இல்லை; ஆனால் எங்களுக்கு […]

மேலும்....

தீபாவளி ஒரு சமணப் பண்டிகை!

1. தீபாவளி தமிழர்க்கு உரியதன்று! கா.சுப்பிரமணியன் தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர அராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர். ஆதலின் அசரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை)நூல்: “தமிழ் சமயம்’’பக்கம் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

‘ஈயம் போன தேசியம்’ கே :    முதல்வரின் உடல்நிலையை ‘மூடு மந்திரமாக’ வைத்திருப்பது திரைமறைவு அரசியல் சதியைக் காட்டுவதாகக் கொள்ளலாமா?    – தி.பொ.சண்முகம், திட்டக்குடிப :    பொதுவாக தலைவர்களின் உடல்-நிலைபற்றி அறிய மக்கள், தோழர்கள், ஆதரவாளர்கள் ஆர்வம் கொள்வது இயல்பு. முதல்வர் உடல்நிலை என்கிற-போது அதில் அதிக ஆர்வம் தவிர்க்க முடியாதது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இப்போது வரத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது!   கே :    இஸ்லாமியர்களின் ‘தலாக்’ பற்றித் தங்கள் கருத்து என்ன?    – வெற்றிச்செல்வி, தஞ்சைப […]

மேலும்....