நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரபல திரைப்பட பின்னணி இசை புகழ் கங்கை அமரன் குழுவினர் தந்தை பெரியார் அவர்கள் பற்றி இசைத்தேன் மழை பொழிந்து ...
காவிரி (காவேரி) இது வடமொழி தந்திதப் பெயர் என்று கூறி, அதற்காகவே ஒரு பொய்க் கதையும் கட்டிவிட்டனர். கவேரன் மகள் ஆதலின் காவிரியாயிற்றாம். ...
தோழர் தேவை வயது 28, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, B.E..M.E., படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி ...
தந்தை பெரியார் நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மை தத்துவ-மின்றி, சுயமரியாதை உணர்ச்சி இன்றி, சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல், ...
தொழில் வளர்ச்சியிலும் பொருளா-தாரத்திலும் முன்னேற்றமடைந்த நாடுகளின் அரசு விடுமுறை நாட்கள் விவரத்தைப் பாருங்கள். 1. வியட்நாம் 82. உருகுவே 53. டுனீசியா 64. சுவிட்சர்லாந்து ...
‘குடிஅரசு’ மூலமே பகுத்தறிவு, அரசியல், சீர்திருத்த இயல் படித்தறிந்தேன்.கலைஞர்களுக்கு மதிப்பைத் தேடித்தந்தவரும் அய்யாவே!தவறு செய்தால் துணிந்து கண்டித்து திருத்துவார் கொள்கைக்கே வெற்றி! கொள்கையை எந்தெந்த ...
1. தீபாவளி தமிழர்க்கு உரியதன்று! கா.சுப்பிரமணியன் தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக ...


