வரலாற்றில் இவர்கள்!

– கி.தளபதிராஜ் தீரர்(?) சத்தியமூர்த்தி அய்யர்! இந்தி எதிர்ப்பு போர் (1937 -38 ) உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்தியை ஆதரித்து உரக்க குரல்கொடுத்தவர் தமிழ்நாட்டு பார்ப்பனர்களின் தலைவராக விளங்கிய சத்தியமூர்த்தி அய்யர்!. 1939ம் ஆண்டு “பாஷா ஏகாதிபத்தியத்தை” ஆதரித்து சென்னை லயோலா கல்லூரியில் இவர் ஆற்றிய உரையை குடியரசு வெளியிட்டது. “என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால், இந்தியர்களை இந்தி மட்டுமன்றி, சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக படிக்கும்படி செய்வேன்!. சர்க்கார் உத்தியோகங் களுக்கு சமஸ்கிருதம் படிக்கவேண்டும் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் . . .

74-ஆம் ஆண்டு பிறந்தது _ பெரியார் என்ற மாபெரும் இமயம் திடீரென்று இல்லாமல் போய்விட்டால் ஏற்படும் வெற்றிடம் பயங்கர பள்ளத்தாக்கு போல் தெரிந்தது. புறத்தோற்றத்தில் தான் அப்படி;  உண்மையில் அப்படி அல்ல; அந்த இமயத்தின் உயரத்தில் பறந்த கொடி, கொள்கை, இயக்கம் காணாமற்போய்விடவில்லை; துயரம் தாங்கிய உள்ளத்தோடு அந்த கொடிபோன்ற உருவமாக அய்யாவைக் காப்பாற்றி உடல்பேணிய அன்னை மணியம்மையாரின் தலைமையாக, தந்தை தந்த தத்துவங்களைத் தலை தாழ விடாது காக்கும் கொற்றமாக அவரது தலைமை _ அய்யா […]

மேலும்....

ஈரோட்டுச் சூரியன் – 4

ஆறாவது வயதில்திண்ணைப்பள்ளியில்இராமனை சேர்த்தனர்;உடன் பயிலும் சிறுவர்களைப் பார்த்தனர்; இராமனுடன் இருந்த சிறுவர்கள்வெவ்வேறு ஜாதியினர்;ஆயினும் ஒரே வீதியினர்;படிக்கும்பாடத்தை விடவும்குடிக்கும் தண்ணீர் பற்றிவிளக்கம் கொடுப்பார்சின்னத்தாயம்மை.. பாடம் படிக்கையில் தாகம் எடுப்பின்வாத்தியார் வீட்டில் மட்டுமேநீர் அருந்த வேண்டும்..அவர் ஓதுவார் ஜாதி;மற்றவரெல்லாரெல்லாம்மட்ட ஜாதி; மற்ற ஜாதியினரோடுஒட்டும் உறவும் கூடாது;நம் ஜாதிக்கு அது ஆகாது; நாயக்கர் இராமனைபணித்தார்;இராமனும்வாத்தியார் வீட்டில்தாகத்தை தணித்தார்; இராமன் நீர் அருந்திய குவளையைவாத்தியார் வீட்டுப் பெண்நான்கு முறைகழுவியபின் வைக்கும்;இராமனின் மனதைஅது தைக்கும்; நீரருந்தும் வேளைஇராமனின் உதடுகள்குவளையில் பட்டால்அப்பெண் வையும்-அதுஇராமனின்கோபத்தை உற்பத்தி செய்யும்; […]

மேலும்....

நல்ல நாள்-கெட்டநாள் உண்டா?

சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ள தாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் […]

மேலும்....

மாறும் நிறங்கள்

தேசிய நெடுஞ்சாலை பரந்து விரிந்திருந்தது. ஊருக்கும் சாலைக்கும் தொடர்பில்லால் ரயில் பாதைகள் போல் சாலைகளும் ஆகிவிட்டிருந்தன. கார் அதிக வேகமும் குறைந்த வேகமுமில்லாமல் போய்க் கொண்டிருந்தது. செல்வபுரம் என்று வலதுபுறம் அம்புக்குறி போட்டிருந்த இடத்தில்… மெதுவா பாத்து திருப்புங்க.. கண்ணன்… என்றேன். அவருக்குக் காது காட்காதது போல் வேகமாகவே திருப்பினார். மண் சாலைக்குள் நுழைய புழுதி கிளம்பிற்று. கொஞ்ச நேர பயணத்தில் செல்வபுரம் வர… நான்கு சாலைகள் சந்திப்பும் தொடர்ந்து ஒரு கோயிலும் என்பது தவிர வேறெதும் […]

மேலும்....