Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நூல்: நீண்ட ஆயுளுக்கான உணவு முறைஆசிரியர்: அ. பாலகிருஷ்ணன்வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம், 10/14, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 5. ...

இலங்கையில் உள்ள மலையகத் தமிழரின் நிலையையும் அதே மலையகத் தமிழரின் சாதி, குலத்தைச் சேர்ந்த இந்தியத் தமிழரையும் எண்ணிப் பார்க்கிறேன். இந்திய வம்சாவழித் தமிழர்களின் ...

கேள்வி : நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ...

  நம்மவர் வீட்டு அனைத்து காரியங்களிலும் அதாவது திருமணம், வளைகாப்பு, குழந்தைகளுக்கு பெயர் சூட்டல், புதுவீடு புகுதல், ஒருவர் இறந்தால் 15ம் நாள் கருமாதி, ...

அய்ப்பசி திங்களின் தீபாவளி நம்முடையதன்று. அது நரக சதுர்த்தசி என்ற பெயரால் வந்தேரியாய்ப் புகுந்து கொண் டது. தீபாவளி என்றால் விளக்கு வரிசை அல்லது ...

– கி.தளபதிராஜ் தீரர்(?) சத்தியமூர்த்தி அய்யர்! இந்தி எதிர்ப்பு போர் (1937 -38 ) உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்தியை ஆதரித்து உரக்க குரல்கொடுத்தவர் ...

74-ஆம் ஆண்டு பிறந்தது _ பெரியார் என்ற மாபெரும் இமயம் திடீரென்று இல்லாமல் போய்விட்டால் ஏற்படும் வெற்றிடம் பயங்கர பள்ளத்தாக்கு போல் தெரிந்தது. புறத்தோற்றத்தில் ...

ஆறாவது வயதில்திண்ணைப்பள்ளியில்இராமனை சேர்த்தனர்;உடன் பயிலும் சிறுவர்களைப் பார்த்தனர்; இராமனுடன் இருந்த சிறுவர்கள்வெவ்வேறு ஜாதியினர்;ஆயினும் ஒரே வீதியினர்;படிக்கும்பாடத்தை விடவும்குடிக்கும் தண்ணீர் பற்றிவிளக்கம் கொடுப்பார்சின்னத்தாயம்மை.. பாடம் படிக்கையில் ...

சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் ...