முகநூல் பேசுகிறது
நண்பர் ஒருவர் என்னிடம் பேசும்போது, ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் பொய் என்றார்….சரி என்று, நான் ஒரு கேள்வி கேட்டேன், அப்போ ‘சமஸ்கிருதம்’ யாரு மொழி? என்று கேட்டேன்….பதில் சொல்ல வேண்டியது தானே…அதனை விட்டு, உன்கிட்டல்லாம் பேசமுடியாது என்று கோவிச்சுகிறார்…..இவ்வளவுக்கும் நான் வரலாற்று உள்ளே போகல. நான் சொன்னேன், கோவிச்சுக்காதிங்க…ஆங்கிலம் பேசுறவன் எல்லாம் ஆங்கிலேயன் கிடையாது…அதே மாறி தமிழ் பேசுறவன் எல்லாம் தமிழன் கிடையாது….எனவே துக்ளக் படிச்சிட்டு …என்கிட்ட வந்து உளறக்கூடாது என்று சொன்னேன். – பரணீதரன் கலியபெருமாள் […]
மேலும்....