கவிதை – ஆசிரியரின் முகம் “விடுதலை”
எனக்குள் அடிமைத்தனம் ஒளிந்திருக்கிறது என அறிந்த நாளில் பிடித்துப் போனது விடுதலை கேட்காமலே உள்ளிருந்த இருட்டை விரட்டிவிட்டு, வெளிச்சத்தை விதைத்தது! ஒரு வெளிச்சம் இன்னொரு வெளிச்சத்தோடு கலப்பதைப் போல, விடுதலையோடு கலந்தவர் ஆசிரியர் விடுதலைக் கொடி பறக்கிறது அதைத் தொப்புள் கொடி என்கிறார்கள் பகுத்தறிவுக் கொடி என்கிறார்கள் எல்லாக் கொடிகளிலும் தெரிகிறது ஆசிரியரின் ரேகைக் கொடி பிடிக்காதவருக்கும் பிடிக்கிறது ஆசிரியரை. ஏனெனில், எல்லோருக்கும் சரியானதை சொல்லித் தருபவராக இருக்கிறார். அவர் இடிபாடுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். இந்த இடிபாடுகள் […]
மேலும்....