அம்பேதகர் இந்துவா? பவுத்தரா?

– விடுதலை தமிழ்ச்செல்வன் உன்னுடைய மதமோ இந்து மதம், என்னுடைய மதமும் இந்து மதம் என்றால் நம் இருவருக்கும் சம உரிமை இருக்க வேண்டாமா? கடவுளை தொழ நினைக்கும் எவரும் கோவில் கருவறைக்குள் எவ்வித வேறுபாடும் இல்லாமல் அனுமதிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களால் கோவில் தீட்டாகாது. அதனால் தாழ்த்தப் பட்டவர்களுக்கு தனிக் கோவில் ஏற்படுத்துவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் ஒரு மாநாடு நடத்தி மனுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தினோம். ஆத்திரம் கொண்ட இந்துக்கள் பார்ப்பனர்கள் அரக்கன் அம்பேத்கர் ஒழிக என்றார்கள். […]

மேலும்....

கிரிக்கெட் சவக்குழி

கூண்டுக்குள் முழிக்கும்சிறுத்தைப் போலஅழகானது கிரிக்கெட்எங்கள் உழைப்பிற்குள் மட்டும்பந்து வீசுபவர்களைவிடதிறமையாக வீசினோம்கரையில் குவிந்ததுகடல்மீன் கூட்டம்சதம் அடிப்பவர்களைவிடதிறமையாக அடித்தோம்வண்ண ஆடைகளைக் கட்டிக்கொண்டுஉலகம் வெட்கப்பட்டதுபந்தை விழுந்து பிடிப்பவர்களைவிடதிறமையாகப் பிடித்தோம்செங்கல் கூட்டமும்தட்டு சிமெண்ட்டும்கட்டடங்களாக மின்னினஉங்கள் கிரிக்கெட் ரவுடிமக்கள் மூளைக்குள்கஞ்சா கசக்குகிறதுஎங்கள் பையிலிருந்துலட்சங்களையும் கோடிகளையும்திருடுகிறதுஎங்கள் தலையில்சந்து பொந்து சண்டைகளைவாந்தி எடுக்கிறதுஎங்கள் வாழ்விற்காகஏமாற்றங்களைத் தவிறஏதேனும் சாதித்ததா! உழைக்கும் மலர்களுக்கு வண்ணமாகுமா?கற்பனை மனங்களுக்கு காவியமாகுமா?மண்ணின் வியர்வைக்கு பசுமையாகுமா?உள்ளன்போடு ஒரே ஒரு முத்தமிடுமா?…விளையாட்டு எங்களுக்கு விருந்தல்லவிருந்தும்! மருந்தும்!உங்கள் வெளுத்துப்போன அழகில்புளுத்துப் போனது எங்கள் மூளை!உள்ளே நிரம்புகிறதுஉண்மைப் பேரொளிஅணையை உடைத்துவெள்ளம் […]

மேலும்....

நீலகேசி அம்மன்

சுவேதா பொட்டக்குளத்தில் குதித்தபோது அவளுக்கு நீச்சல் தெரியும் என்ற நம்பிக்கையோடு பதட்டமில்லாமல் அவள் எவ்வளவு மணிநேரம் உள்நீச்சல் அடிக்கிறாள் என்று நேரம் கணக்கிட்டு அவள் எப்பொழுது மேலே தெரிவாள் என்று ஆவலோடு பார்த்தபடியே நின்றார்கள் அவளோடு வந்த சிறுமியர்கள். தண்ணீருக்கு வெளியே நீர்க்குமிழிகள் பல உடைந்து வெளியேறியது. ஐந்து நிமிடங்கள் கரைந்த பிறகும் சுவேதா எழுவதாய் இல்லை. அவளோடு குளித்துக்கொண்டிருந்த சிறுமியர்கள் பயத்தில் நடுங்கினார்கள். “அய்யய்யோ அக்காவக் காணோம்! சிறுமிகளின் அழுகைக்குரல்கள் அந்த குளக்கரை முழுவதும் எதிரொலித்தது. […]

மேலும்....

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

தோழியர் தேவை வயது 27, B.Com., M.S.W.(HR) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.28,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.…வயது 30, B.A., DCA., படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பன்னிரெண்டாம் நிலை படித்தவராகவும், பட்டப்படிப்பு படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.…வயது 29, B.E., M.Tech., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.35,000/_ […]

மேலும்....

பெரியாரை அறிவோமா?

1)    பெரியார் அவர்களால் `குடி அரசு ஏடு தொடங்கப்பெற்ற ஆண்டு அ) 1926 ஆ) 1925 இ) 1935    ஈ) 1928 2)    “உண்மையை அஞ்சாது உரைக்கும் உரமுடைய நெஞ்சச் செவ்வி மிகப் படைத்தவர் பெரியார் என்பது எல்லாரும் ஒப்பமுடிந்த உண்மை என்று புகழ்ந்து எழுதியவர் அ) கா.சுப்ரமணியபிள்ளை ஆ) அவ்வை துரைசாமிபிள்ளை இ) டி.கே.சிதம்பரநாத முதலியார் ஈ) நாவலர் சோமசுந்தர பாரதியார் 3)    கடவுள், மதம், ஆத்மா முதலிய தலைப்புகளை உள்ளடக்கிய பெரியாரின் தத்துவ விளக்க […]

மேலும்....