Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெருசா உயர்தர சுத்த சைவம்,அஹிம்சாவழிக்கொள்கை என்றெல்லாம் பீற்றிக்கொள்பவர்களே! மன்சாட்சியைத்தொட்டு சொல்லுங்கள், நீங்கள் சாப்பிடும் தேன் எப்படி வந்தது? நூற்றுக்கணக்கான தேனிக்களின் மரணத்தில்தான் இந்த தேன் ...

திருவண்ணாமலை  என்றாலே தீபம் எல்லார் நினைவிற்கும் வரும் _தற்போது நித்தியாநந்தா நினைவுக்கு வருவது வேறு! அந்தத் தீபத்திற்கு ஒரு புராண கதை உண்டு. ...

உலக வரலாற்றில் ஒரு சாதனை நாளிதழ் `விடுதலை.பகுத்தறிவுக் கொள்கை முழக்கமாக ஒலிக்கும் ஒரே நாளிதழாக இருப்பது ஒரு சாதனை என்றால்,அந்த இதழின் 78 ஆண்டுகால ...

கேள்வி : ஒவ்வொரு மதங்களுக்கும் தனித்தனி தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் என்று பெருகி வருவது ஆன்மீகத்தின் வளர்ச்சி யையும், வெற்றியையும், நாத்திகத்தின் தோல்வியையும்தானே காட்டுகிறது? _ ...

மனிதன் எல்லாருடைய வாழ்க்கையையும் அவன் தலையெழுத்தாக எழுதி வைத்து இருக்கிறான் என்றும் இதை யாராலும் மாற்றவோ வெல்லவோ முடியாது என்றும் ஆன்மீகவாதிகள் சொன்னார்கள். ...

– விடுதலை தமிழ்ச்செல்வன் உன்னுடைய மதமோ இந்து மதம், என்னுடைய மதமும் இந்து மதம் என்றால் நம் இருவருக்கும் சம உரிமை இருக்க வேண்டாமா? ...

கூண்டுக்குள் முழிக்கும்சிறுத்தைப் போலஅழகானது கிரிக்கெட்எங்கள் உழைப்பிற்குள் மட்டும்பந்து வீசுபவர்களைவிடதிறமையாக வீசினோம்கரையில் குவிந்ததுகடல்மீன் கூட்டம்சதம் அடிப்பவர்களைவிடதிறமையாக அடித்தோம்வண்ண ஆடைகளைக் கட்டிக்கொண்டுஉலகம் வெட்கப்பட்டதுபந்தை விழுந்து பிடிப்பவர்களைவிடதிறமையாகப் பிடித்தோம்செங்கல் ...

சுவேதா பொட்டக்குளத்தில் குதித்தபோது அவளுக்கு நீச்சல் தெரியும் என்ற நம்பிக்கையோடு பதட்டமில்லாமல் அவள் எவ்வளவு மணிநேரம் உள்நீச்சல் அடிக்கிறாள் என்று நேரம் கணக்கிட்டு அவள் ...

தோழியர் தேவை வயது 27, B.Com., M.S.W.(HR) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.28,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக ...