ஜாதிச் சமாதிஅருந்ததியர்வீட்டுத் திருமணம்அன்றுயாவரும் மயங்கும்தேவர் குழுவினரின்வாத்ய இசை,சங்கம் (பண்டாரம்)வீட்டாரின்வித விதமானமலர் அலங்காரம்,வன்னியரும்முதலியாரும்செய்துவைத்தவாசமிகு சமையல்,ஆசாரி செய்தஆறுபவுன் சங்கிலியின்அதீதவடிவம்மணப்பெண் கழுத்தில்,கலப்படம் இல்லாமல்கம்பீரமாய்காட்சி தரும்செட்டியார் வீட்டு எண்ணெய்குத்துவிளக்கில்பிரகாசமாய்மணமகன்வேலைபார்த்தநாடார் கடை அடைப்பு,நிரம்பிவழியுது கூட்டம்சாலியர் திருமண மண்டபத்தில் – ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி மதநெ(வெ)றிஅவனவனும்அவனவன் மதத்தில்மிகச் சரியாகவேஇருந்தார்கள்.அவனோதொடவில்லை.இவனோவிடவில்லைபடையலை! – ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி ஜாதி என்னடா ஜாதிஉன் சாக்கடை ஜாதி இனம் இனம் என்றுவெறிபிடித்து அலையும் வெறியனேஅழிவது உன் இனமல்ல என் இனமல்லஅழிவது தமிழினம் அல்லவா ஜாதி ஜாதி என்றுஜாதிக்கொரு தலைவன் வைத்துசமூக நீதிக்கொருக் களங்கம் வைத்தாய் […]
மேலும்....