காதல் திருமணங்கள ஊக்குவிப்போம்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களின் சுருக்கம்: மனிதத் தன்மைக்கு விரோதமான ஜாதி என்னும் பிறவி பேதத்தை முற்றிலும் நிராகரித்து, மனிதர்களாக தமிழ்ப்பெருங்குடி மக்கள் வாழ வேண்டும். தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மிகச் சரியான முறையில், துல்லியமாக செயல்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக் கென்று ஒதுக்கப்பட்ட நிதியை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தாழ்த்தப் பட்டோர் – பிற்படுத்தப்பட்டோருக்கிடையே பிரித்தாளும் முறையில் சட்டங்களையோ, ஆணைகளையோ இயற்றக்கூடாது. இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை […]
மேலும்....