மேடைத் துளிகள்

ஒருமுறை சென்னை கால்நடைக் கல்லூரி விழாவுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாவை அக்கல்லூரி மாணவர்கள் அழைத்திருந்தனர். எம்.ஆர்.ராதாவும் வந்துவிட்டார். நிகழ்ச்சி நடப்பது எங்கே என்று கேட்டார்.

முதல் மாடியில் உள்ள அரங்கத்தில் என்று மாணவர்கள் சொல்ல, மேல் மாடிக்குச் செல்ல எனது உடல் நிலை இடம் கொடுக்காதுப்பா…

மேலும்....

ஆப்பிரிக்காவில் பெரியார்

தமிழகம் கடந்து இந்தியாவைத் தாண்டி பல நாடுகளில் உணரப்பட்ட பெரியாரின் தொண்டு இப்போது ஆப்பிரிக்காவிலும் உணரப்படத் தொடங்கிவிட்டது.  ஆப்பிரிகாவின் கானா நாட்டு  கிராமப்புற சமூக மக்களின் சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுவதற்கு உதவி செய்ய, பெரியார் – ஆப்பிரிக்க நிறுவனம்  என்ற பெயர் கொண்ட ஓர் இந்திய அமைப்பு அக்காராவில் 2012 செப்டம்பர் 15 அன்று  பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம் (PAF)  என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

மேலும்....

உண்மையின் தனிப் பெரும் பணி

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மய்யத்தில் வாரந்தோறும்  முனைவர் பட்ட ஆய்வாளர் சந்திப்பு நிகழ்கிறது. அதில் கடந்த மாதம், செப்டம்பர் 16-30 உண்மை இதழ் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதுபோது உண்மை இதழின் சமூக அக்கறையும் பெரியாரின் கருத்தியல் களும் எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வாளர் ம.புகழேந்திர சோழன் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதி.

மேலும்....

அமாவாசை தர்ப்பணம் இரவிலா? பகலிலா?

இந்துமதமும் அதன் கடவுளர்கள்,சடங்குகள் அனைத்தும் பார்ப்பனீயத்தின் பிழைப்புக் கருவிகள் அல்லாமல் வேறில்லை என்பதைப் பார்ப்பனர்கள் காலந்தோறும் நிரூபித்து வருகிறார்கள். ஆடி மாதம் ஆகாத மாதம்; மார்கழி மாதம் பீடை மாதம் என்று சொல்லிவைத்துவிட்டார்கள்.

அதனை நம்பும் இந்துமதத்தைச் சுமக்கும் தமிழர்கள், அம்மாதங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்துவ தில்லை. ஆனால்,பார்ப்பனர்கள் தங்கள் இல்லத் திருமணங்களை சிரமமில்லாமல் குறைந்த செலவில் நடத்திக் கொள்கிறார்கள். சடங்கு-சம்பிரதாயங்கள் எல்லாம் தாம் ஏற்படுத்தியவை என்பதால் அதனை தனக்காக எப்படிவேண்டுமானாலும் வளைத்துக் கொள்ள அவர்களால் முடிகிறது.

மேலும்....

உள்ளமெல்லாம் தடுமாடுதே!

– க.அருள்மொழி

மண வாழ்க்கையில் மன நிறைவு (மகிழ்ச்சி,இன்பம்) அடையாதவர்கள்தான் இணையரை ஏமாற்றுகிறார்கள்: ஒரு ஆய்வின்படி ‘புறமண’ உறவில் ஈடுபடும் ஆண்களில் 56 விழுக்காட்டினரும் பெண்களில் 36 விழுக்காட்டினரும் தங்கள் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாகவோ அல்லது மிக மகிழ்ச்சியாகவோ இருந்தும் புறமண உறவில் ஈடுபடுகிறார்கள்.

மேலும்....