அய்யாவின் அடிச்சுவட்டில்…

அய்யாவின் கணக்கு தப்பாது – கி.வீரமணி

திராவிடர் கழகத்தின் தலைவராக அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள், 6_1_1974 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு, கழகச் செயல்வீரர்கள் _ வீராங்கனைகள் என சுமார் 5 ஆயிரம் தோழர்கள் திரண்டெழுந்து வந்து கலந்துகொண்ட கூட்டத் தில், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

மேலும்....

அண்ணாவின் கேள்விகளுக்கு தமிழ்ப்புலவரின் பதில்

– பேரா.புலவர் ந.வெற்றியழகன் அறைகின்றார் அண்ணா தமிழ்ப்பண்டிதர்களுக்கு _ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை இல்லை. வினாக்கள் கடந்த செப்டம்பர் 1_15, 2012. உண்மை இதழில், தமிழ் இலக்கியங்கள் _ அறைகின்றார் அண்ணா என்னும் தலைப்பில் மறுவெளியீடாக வந்துள்ளது. விடையளிக்க விரும்பினேன் இவற்றிற்கு அன்றைய தமிழ்ப் பண்டிதர்கள் _ என அழைக்கப்பட்ட தமிழ் புலவர்கள் விடை தந்துள்ளனரா? என, எனக்குத் தெரியாது. ஆனால், இந்த வினாக்களைப் படித்த ஓர் எளிய இன்றைய  தமிழ்ப்புலவன் ஆகிய நான் விடையளிக்க […]

மேலும்....

வரலாற்றில் இவர்கள்!

லோக “பிராமணீய” பாலகங்காதர திலகர்! இந்திய சுதந்திரப்போராட்ட தீவிரவாதி என்று அடையாளப்படுத்தப்படும் திலகர், இந்திய அரசியலை இந்துத்துவ மயமாக்கி, இந்தியாவில் இந்து சனாதன ஆட்சியை நிறுவியே தீரவேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்ட ஒரு இந்துமதத் தீவிரவாதி! பால்யவிவாக தடுப்புமசோதா! குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, 1880 ம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த பி.எம்.மலபார் என்பவர், ஆங்கிலேய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதம், பல்வேறு விவாதங்களைக் கடந்து, பல ஆண்டுகளுக்கு பின்னர்  பிரிட்டீஷ் அரசால் […]

மேலும்....

இராஜராஜசோழனின் வில்லும் வாளும்!

  நாளிதழ் ஒன்றில் +2 தமிழ் முதல்தாள் பொதுத்தேர்வுக்கான மாதிரி வினா-விடை வெளியாகியி ருந்தது.அதில் இராஜராஜசோழனின்  வில் ஒரு அம்பினை விடுத்து பெருங்கடலே வற்றும்படி செய்தது என்றும் அவனது வாள் காவிரி ஆறு சோழநாடு செல்வதற்காக சைய மலையை வெட்டி வழிவிட்டதோடு, வானத்தில் அசைந்த அசுரர்களின் நகரத்தையே அழித்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   இராஜராஜசோழன் வரலாற்றில் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதன்.அவனை பற்றி குறிப்பிடும் போதே இப்படி அறிவியலுக்கு உட்படாத புனைக் கதைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் கற்பனைக் […]

மேலும்....

டோஸ்

எழும்பூரில் இருந்து பேருந்தில் பயணிக்கும் போது எனது அருகில் அமர்ந்திருந்தவர் அவ்வப் போது கன்னத்தில் தாளம் போட்டார். இது ஆன்மியோஃபோபியா. நான் மும்பையில் இருந்தபோது இதற்கு டோஸ் கொடுத்திருக்கறேன். இங்கேதான் முக்கியமாக கொடுக்கவேண்டும். டிரீட்மென்ட்: ஏரிக்கரை மாரியம்மன் என்ற கோவில் வந்ததும் மீண்டும் தாளம் போட்டார், நான் எனது வைத்தியத்தை ஆரம்பித்தேன். அதாவது அதன் அருகிலேயே ஆக்ஸிஸ் பேங்க் ஏ.டி. எம் இருக்கிறது. நான் எழுந்து நின்று கும்பிடு போட்டு உட்கார்ந்தேன், முதலில் அவர் ரோட்டில் பார்த்தார், […]

மேலும்....