முற்றம்

இணையம்www.tamilnool.com   உலகின் மிகப்பெரிய தமிழ் நூல் அங்காடி என்னும் முன்னுரையுடன் தோன்றும் இணையதளம். 36 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் நூல்கள் இந்த அங்காடியில் விற்பனை செய்யப் படுகின்றன. தலைப்புவாரியாக நேர்த்தி யான முறையில் தொகுத்து அளிக்கப்பட் டுள்ளது. ஆசிரியர், தலைப்பு, பாடவகை என பிரிக்கப்பட்டு தொகுத்துள்ளது சிறப்புக்குரியது. தேவையான நூல்களைத் தேடிட தனியே ஒரு பக்கம் தரப்பட்டு அவற்றை மின்னஞ்சல்மூலம் அனுப்பி வாங்கிக் கொள்ளலாம். ஈழத்திலிருந்து வெளிவரும் நூல்கள் பெருமளவு இடம் பெற்றுள்ளன. தமிழ்க் குறுந்தகடுகள், […]

மேலும்....

முகநூல் பேசிகிறது . . .

  தங்கள் உயிர், குடும்பம் மேல் அக்கறை உள்ளவர்கள் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை முற்றிலுமாக தவிர்ப்பதே நல்லது. இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் விபத்துகளை நாம் தடுக்கலாம்….! இன்று ஒரு தகவல்_ november 10, 2012 , 10.53 am செம்ம மேட்டர் மா இப்டி ஏழு நாள் செய்யனும்‘/november 10,2012 /10.51pm   தன்னோட கண்ணித்தன்மையே ஜப்பான் காரனிடம் பேரம் பேசிய மாணவிக்கும்,தன்னோட ஜாதி ஓட்டை வச்சிக்கிட்டு தேர்தல் நேரத்தில் பேரம் பேசும் ஜாதி […]

மேலும்....

கருத்து

ராமன் ஒரு மோசமான கணவன். எனக்கு அவனைப் பிடிப்பதே இல்லை. யாரோ சில மீனவர்கள் கூறினார்கள் என்பதற்காக பரிதாபத்திற் குரிய சீதையை வீட்டை விட்டு வெளியேற்றி, காட்டுக்கனுப்பினான் அவன். அது மட்டுமா? லட்சுமணன் அவனைவிட மோசமானவன். சீதையைக் கடத்திக் கொண்டு போன நிலையில், அவளைத் தேடிக் கண்டுபிடித்து வரும்படி இராமன் லட்சுமணனிடம் கூறிய போது, லட்சுமணன் இராமனிடம் மறுமொழி யாக என்னால் அது இயலாது, காரணம் அவள் என் அண்ணி. அவள் முகத்தையே நான் பார்த்ததே இல்லை; […]

மேலும்....

பீட்சா: புதிய உத்தியில் ஒரு திகில் படம்

அப்பா, அப்பா வீட்டுக்கு போகலாம்பா… வீட்டுக்குப் போகலாம்பா, ப்ளீஸ் இது பீட்சா படத்தின் இடைவேளையின் போது திரையரங்கில் கேட்ட அநேகக் குழந்தைகளின் குரல்! அவ்வளவு திகிலான காட்சி அமைப்போடு இருந்தது பீட்சா திரைப்படம். குறும்பட ஊடகத்திலிருந்து புது யுக இளைஞர்கள் திரைப்படத் துறையில் கால்பதிக்கப் புறப்பட்டிருப்பதை அண்மைக்காலப் படங்களினூ டாக அறியமுடிகிறது. அப்படி ஒருவர் தான் கார்த்திக் சுப்புராஜ். புதிய சிந்தனைகளோடு வரட்டும் இளைஞர்கள். அத்துடன் தமிழ்ப்படத்தின் பெயர்களைத் தமிழில் வைக்கட்டும் – அது நமது வேண்டுகோள். […]

மேலும்....

போப் அய்யர், அய்ஸ்புரூட் அய்யர், ஸ்ப்ளண்டர் அய்யர் . . .

ஜாதிப் பெயர்களை, சொந்தப் பெயருடன் போட்டுக் கொள்ளும் பழக்கம் தமிழகத்தின் வெகுமக்களிடையே கிட்டத்தட்ட அருவெறுப் பானதாகப் பார்க்கப்படும் காலமிது! அதற்கு பெரியாரும், அவர் தம் இயக்கமும் செய்திருக்கும் பிரச்சாரமே காரணம். வடநாட்டில் வெகுசாதாரண மானதாகக் கருதப்படும் ஜாதிப் பின்னொட்டு போடும் வழக்கம் இன்னும் போன தலைமுறையைச் சேர்ந்த சிலரிடன் திருமணப்பத்திரிகைகள் போடுமிடங்களில் ஒட்டிக் கொண்டுள்ளது. ஆனால் அதனை மீண்டும் திணிக்கும் முயற்சிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவருவதை மீண்டும் நீளும் ஜாதி வால் என்ற கட்டுரையில் (உண்மை, மார்ச் 16–_31) […]

மேலும்....