Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

குஜராத்தில் ஒரு தீர்ப்பு குஜராத்தில் மோடி ஆட்சியில் 2002 பிப்ரவரி 27இல் அயோத்தி யிலிருந்து திரும்பிய ராம பக்தர்கள் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரசில் வந்துகொண்டிருந்தபோது ...

புதுக்கோட்டை நகரத்தின் மையப் பகுதியில் உள்ள பல்லவன் குளக்கரையில்,இக்குளத்தில் இஸ்லாமியர் களும், ஆதிதிராவிடர்களும் கால் நனைக்கக்கூடாது என்று செதுக்கி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை தான் பதவியேற்ற ...

இப்போது திராவிடம் என்ற கருத்தாக்கம் கேள்விக்குள்ளாவது சமூகக் காரணங்களால் அல்ல. அது வாக்குவங்கி அரசியல் சார்ந்தது. இதை இந்த முறை தொடங்கி வைத்திருப்பது ராமதாஸ். ...

– கி.வீரமணி அவதாரம் என்ற வடமொழி _- சமஸ்கிருதச் சொல்லுக்குக் கீழே இறங்கி வருதல் – (அவ்தார்) என்பது பொருளாகும். பாகவத புராணம், ஆண்டவனின் ...

சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் ...

சுத்தமானசமுதாயத்தைஅசுத்தமாக்கும்நீபுனிதமானவன்…அசுத்தமான சமுதாயத்தை சுத்தமாக்கும்நான்தீண்டத்தகாதவன்! ஆத்மாக்களும்மாமாக்களும்உனக்குமுன்னோடிகள்…அண்ணலும்அய்யாவும்எமதுஅடையாளத்தைமீட்டெடுக்கும்வழிகாட்டிகள்! பாம்பனையபள்ளிகொண்டுமகள் புனரமானங்கெட்டபுல் மீல்ஸ்வெஜிடேரியன்கள்உனதுகடவுளர்கள்… கருவாட்டுக்கவுச்சியோடுசரக்கடிக்கும்நான்_வெஜ்காத்தவராயன்கள்எமக்கான குலச்சாமிகள்! பொய்யாகவியர்வை வழித்துஆடைசரியஅபிநயக்கும்உனக்கு பரதநாட்டியம்…காய்ப்பேறியகால்களோடுவியர்வையில்குதித்தெழுந்துதிமிரெடுத்து ஆடும்எமக்குபறையாட்டம்! சாதீயகொழுப்பெடுத்துவிலக்கி வைத்துகழுத்தருக்கும்நீஅகிம்சாவாசி… ஒத்தே வராதஉன்னோடுஒத்துவாழவிரும்புகிறநான் பயங்கரவாதி!கலைபாரதி, ...

வேலம்மாள். சிறுவயதிலேயே கணவனை இழந்தவள். ஆனாலும், அவனால் மூன்று குழந்தைகளுக்குத் தாயானவள். கட்டுமானத் தொழிலில் சிற்றாளாய்த் தன்னை ஒப்படைத்துக் கொண்டவள். சிக்கனக்காரியாய்க் குடும்பத்தை நடத்தியவள். ...

– க.அருள்மொழி மனிதர்கள் குழந்தைகளாகப்  பிறந்தவுடன் அவர்களுக்குப் பெயர்வைக்கும்போதே அக் குழந்தையின் பெற்றோர் சார்ந்திருக்கும் மதத்தின் சாயல் தொணிக்குமாறு பெயரிடப்படுகிறது. அந்த மதத்தின் குறியீடுகள் ...

கேள்வி : நம்பிக்கையின் பெயரால் மிக முக்கியமான மக்கள் நலத் திட்டங்கள் தகர்க்கப்படலாமா? – சா.கோவிந்தசாமி, ஆவூர் பதில் : நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டால் ...