நிகழ்ந்தவை

தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டம செல்லும் என ஏப்ரல் 12 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்றிலிருந்தே இச்சட்டம் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. ஒடிசாவில் மாவோஸ்டுகளால் கடத்தப்பட்ட இத்தாலி பயணி போசாஸ்கோ ஏப்ரல் 12 அன்று விடுவிக்கப்பட்டார். இந்தியா முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட என்கவுண்டர்கள் குறித்த விவரங்களை மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என ஏப்ரல் 13இல் ஆணையிடப்பட்டுள்ளது. காபூல் […]

மேலும்....

மடல் ஓசை

குறைவான படிப்பறிவு உள்ளவர்கள்கூட பேராசிரியர் மருத்துவர் வெ.குழந்தைவேலு எம்.டி. அவர்கள் உண்மை இதழில் எழுதிவரும் இதயம் இதமாய் இயங்க தொடரைப் படித்து விட்டு என்னைப்போன்றோர் மனம் நிறைவடைந்தோம்.- தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி இந்த நூற்றண்டிலும் ரத்தக்காட்டேரியா…இந்தக் கொடுமைய எங்கே போய்ச் சொல்வது?டி.வி.க்கள் பெருத்துவிட்டதே மூடநம்பிக்கை அதிகரித்ததற்குக் காரணம்.சந்து பொந்துகளில் பேசிக்கொள்ளும் உப்புச் சப்பில்லாத செய்தியை எல்லாம் பெரிதாகக் காட்டுகிறார்கள்.அதனால்தான் இந்த மாதிரி மூடநம்பிக்கைகள் மக்களைப் பாழ்படுத்துகின்றன.மார்க்கண்டேய கட்ஜூ சொல்வது சரிதான்.-கனகு.முனீஸ்வரன், கோமல். பாரதிதாசனின் கவிதைகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக இருந்தது.சிந்தனைத்துளிகளைத் […]

மேலும்....

முற்றம்

ஒளிக்காட்சி YOUTUBE.COM/Welcome the world – London 2012 தமிழுக்கு முதல் மரியாதை அடுத்த திங்கள் தொடங்கப்போகும் ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே தயாராகிவிட்டது இலண்டன் மாநகரம்.வரவேற்பின் ஒரு அம்சமாக, உலகிலிருந்து வரும் பார்வையாளர்களை வரவேற்க ஒரு ஒளிக்காட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். இலண்டனில் வாழும் அனைத்து சமூக மக்களும் தத்தமது மொழியில் முதலில் வணக்கம் என்று,பின்னர் வரவேற்கிறோம் என்றும் கூறுகிறார்கள். இதில் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா? இந்த ஒளிக்காட்சி தொடங்கும் போதே முதன்முதலாக வணக்கம் கூறுவது ஒரு தமிழ்ச் […]

மேலும்....

பெரியாரை அறிவோமா?

1)    நல்ல வேளையாக நீங்கள் சட்டப்படிப்புப் படித்து வழக்கறிஞராக வராமல் போனீர்கள், வந்திருந்தால் வழக்கறிஞர்கள் பாடு திண்டாட்டமாய் இருந்திருக்கும் என்று பெரியாரிடம் கூறியவர் யார்? அ) வ.உ.சிதம்பரனார்    ஆ)சோமசுந்தர பாரதியார் இ) இராஜகோபாலாச்சாரியார்    ஈ) சீனிவாச அய்யங்கார் 2)    வைக்கம் சத்தியாக்கிரக ஆசிரமத்திற்கு வந்து நாராயணகுரு சில நாள் தங்கினார் என்றும், பல அறிவுரைகள் வழங்கினார் என்றும் `தேசாபிமானி பத்திரிகை எந்த நாளில் தலையங்கம் எழுதியது? அ) 8.10.24    ஆ) 9.10.24    இ) 10.10.24    ஈ) 11.10.24 […]

மேலும்....