வரலாற்றில் இவர்கள்

மகா க(கா)வி பாரதியார் அகண்ட பாரதம் ஆரியநாடு!நால்வர்ணம் நாட்டுநலன்!பசுவதை தெய்வக்குற்றம்!இந்தி பொதுமொழி!சமஸ்கிருதம் தெய்வபாஷை!மதமாற்றம் தடைசெய்! ஸிஷிஷி எனும் பச்சைப்பார்ப்பன இயக்கம் தோன்றும் முன்னரே இம் முழக்கங்களுக்கு சொந்தக்காரன்!. ஸிஷிஷி இயக்கத்தின் முன்னோடி!.தன் கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்று-மாய் சிலதை கிறுக்கி தன்னை முற்போக்காளனாய் காட்டிகொள்ளும் வித்தையில், கை தேர்ந்தவன் ஆரிய சனாதன வெறிபிடித்த பாரதி !. அதனால்தான் “வேதம் அறிந்தவன் பார்ப்பான்-பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்” என்றான் போலும்! அகண்ட பாரதம் ஆரியநாடு! “உன்னத ஆரிய நாடெங்கள் நாடே”-என்றும் […]

மேலும்....

ஈரோட்டுச் சூரியன் – 7

இராமசாமியின் வீடோபஜனை செய்யும்மடமாய்ப் போனது;பாகவதர்கள்வந்து செல்லும் தடமாய் ஆனது; நாயக்கரும்சின்னத்தாயம்மையாரும்திருமாலுக்குக் கடன்படஇராமசாமியோஅதற்கு உடன்படவில்லை.. தினமொரு பூஜைநடப்பதால் இராமனைதினமொரு குளியல்போடச் சொன்னார்சின்னத்தாயம்மை..இராமன்குளியல் போட்ட நாட்களைவிடவும்குளியல் போட்டத்தைப் போலநாடகம் போட்டநாட்களே அதிகம்.. பாகவதர்கள் சொன்னபுராணக் கதைகளையும்சொற்பொழிவுகளையும்கேட்டபடியே வளர்ந்தார்;அதில் குடிகொண்டுள்ளஅபத்தங்களையும் உணர்ந்தார்; பாகவதர்களைகேள்வி கேட்டார்;கேள்விக்கான பதிலைஎந்த பாகவதரும்சொல்ல மாட்டார்;இராமன் ஒரு கேள்வி கேட்டால்பாகவதர்கள்பல பதிலைச் சொல்லுவர்;மீண்டும் இராமன்விளக்கம் கேட்டால்வெறும் வாயைமெல்லுவர்; புராணம்இதிகாசங்களைமுழுதாய் கற்றவர்களுக்கேகேட்ட கேள்விக்குபதில் தரமுடியவில்லைஎன இராமன் உணர்ந்தார்;இன்னும் பலகேள்விகளைக் கொணர்ந்தார்; இராமனின்கேள்விகளில்சந்தேகம் இழையோடும்;நகைச்சுவைவிளையாடும்; யானைத் தலைமனித உருவம் சாத்தியமா? மனித […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் . .

தி.க.தலைமையின் மெச்சத்தகுந்த தீர்மானம்

இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டன் வாழ் திராவிடர்கள் சிறப்பாகக் கூடி, அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு தீர்மானம் போட்டு, அன்னையாருக்கும் விடுதலைக்கும் அனுப்பி வைத்தனர்.

மேலும்....

புதுப்பாக்கள்

ஜாதிச் சமாதிஅருந்ததியர்வீட்டுத் திருமணம்அன்றுயாவரும் மயங்கும்தேவர் குழுவினரின்வாத்ய இசை,சங்கம் (பண்டாரம்)வீட்டாரின்வித விதமானமலர் அலங்காரம்,வன்னியரும்முதலியாரும்செய்துவைத்தவாசமிகு சமையல்,ஆசாரி செய்தஆறுபவுன் சங்கிலியின்அதீதவடிவம்மணப்பெண் கழுத்தில்,கலப்படம் இல்லாமல்கம்பீரமாய்காட்சி தரும்செட்டியார் வீட்டு எண்ணெய்குத்துவிளக்கில்பிரகாசமாய்மணமகன்வேலைபார்த்தநாடார் கடை அடைப்பு,நிரம்பிவழியுது கூட்டம்சாலியர் திருமண மண்டபத்தில் – ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி மதநெ(வெ)றிஅவனவனும்அவனவன் மதத்தில்மிகச் சரியாகவேஇருந்தார்கள்.அவனோதொடவில்லை.இவனோவிடவில்லைபடையலை! – ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி ஜாதி என்னடா ஜாதிஉன் சாக்கடை ஜாதி இனம் இனம் என்றுவெறிபிடித்து அலையும் வெறியனேஅழிவது உன் இனமல்ல என் இனமல்லஅழிவது தமிழினம் அல்லவா ஜாதி ஜாதி என்றுஜாதிக்கொரு தலைவன் வைத்துசமூக நீதிக்கொருக் களங்கம் வைத்தாய் […]

மேலும்....

முத்துக்காடு

நம்ம ஊருக்கு எப்பவுமே இப்படி நடந்ததில்ல; யாரு செஞ்ச குத்தமோ முனீசுவரன் கோபத்துக்கு ஆளா-யிட்டோம்; ஊரே இனி பூண்டோடு அழிஞ்சி போயிடும்; அதோட கோபத்தை சாந்தி பண்ணாதான் முனீசுவர சாமியோட நடமாட்டம் குறையும். ஊர் கூட்டத்தில் பூசாரி பேசிக் கொண்டிருந்தார். சுமார் நூறு வீடுகள் கொண்ட சின்ன கிராமம் முத்துக்காடு; பெயருக்கேற்ற அழகிய கிராமம்; போக்குவரத்து வசதி குறைவு; எப்படிப் போனாலும் மூன்று கிலோ மீட்டர் நடந்தால்தான் ஊரை அடைய முடியும். ஊருக்கு வெளியே உள்ள வண்டிப் […]

மேலும்....