முற்றம்

குறும்படம் தொடக்கமே கதையின் போக்கை நமக்கு ஓரளவிற்கு கோடி காட்டி விடுகிறது. சைதாப்பேட்டை பனகல் மாளிகை அதற்கு எதிரில் உள்ள கூவம் நதியின் பாலத்திலிருந்து போக்குவரத்து நெரிசலோடு காட்டுகிற கேமரா மெதுவாக நதியின் ஓரத்தில் இருக்கும் குடிசைப் பகுதிகளுக்கு நகர்கிறது. அங்கிருந்து ஒரு சிறுவன், சிறுமி இருவரும் தாங்கள் ஏன் பள்ளிக்கூடம் செல்ல முடியவில்லை? இதற்கு காரணம் என்ன? என்பது பற்றி இருவரும் பேசிக்கொண்டே வருகின்றனர். அவர்களது பேச்சில் பகுத்தறிவு எதார்த்தமாக தெரித்து விழுகிறது. தொடர்ந்து கொளுத்துகிற […]

மேலும்....

ஊர்களின் கதை

புகை இன்னும்கொடியாய் ஆடுகிறதுசிவந்து.தீ அணைப்பு ஊர்திகள்வந்தும்எரிகிறது இன்னும்எங்களுள் தீ.சினத்தை அவிக்கும்தண்ணீர் ஏது?நிலக்கிழார்கள்சிக்கனமாக விளைக்கிறார்கள்வறள் வெடிப்புகள்.நதியே மணலாகிறது.மணலும் விரைவுவண்டியேறுகிறது.எரிந்த மரங்களின் கிளிகள் திரும்பி வரவில்லை.கோரிக்கை வைக்காமல்பழுதாகின்றனடிராக்டர்கள்.கால்நடைக் கதைகேரள இறைச்சிக்கூடங்களில்முடிந்தது.சாணிப்பாலுக்குவசதி இல்லை.எலி கடித்த சவுக்குகள்எறவாணங்களில்.சம்புடங்கள் காலியானதால்விபூதி மறந்தஅசைவ சித்தாந்தங்கள்.நகர் விரிவாக்கங்கள்பசுமை தின்கின்றன.சுனாமி தவிர்த்ததுறைமுகங்கள்இறக்குமதி அரிசிக்கப்பல் எதிர்பார்த்து. – நீலமணி, செம்பியம்

மேலும்....

முகலாய மன்னர்களின் நீதி

– ம.கிருஃச்ணமூர்த்தி பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அது பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. போபால் அரசு நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர் எழுதியதாவது:- ஓ என் மகனே! இந்தியாவில் பல மதங்களைப் பின்பற்றுவோர் வாழ்கிறார்கள். இந்த நாட்டின் அரசாங்கம் உன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதற்கு ராசாக்களின் ராசாவாகிய கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். கீழ்வரும் கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும். 1. மத உணர்வுக்கு உரிய மதிப்புக் கொடு.  மத மாச்சரியங்களுக்கு உனது மனது […]

மேலும்....

மதன் பதிலுக்கு மறுப்பு

பாற்கடலும் பால்வழியும் ஒன்றா? – பேராசிரியர் ந.வெற்றியழகன் என் கேள்விக்கு என்ன பதில்? 18.4.2012 நாளிட்ட ஆனந்த விகடன் வார இதழில், ஹாய் மதன் – கேள்வி_பதில் என்ற தலைப்பிட்ட பகுதியில் வாசகர் செக்கானூர் சி.பி.நாராயணன் பின்வரும் கேள்வியைக் கேட்டுள்ளார். அது பின்வருமாறு: மகாவிஷ்ணுவும், மகாலெட்சுமியும் கடல்நடுவில் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆடைகள் நனையாமலிருக்க வேண்டுமே? அது எப்படீங்க? இந்தக் கேள்விக்குப் பதில் இதோ! அது நீங்கள் நினைக்கிற பாற்கடல் இல்லை. அப்படி இருந்தால், பால்கெட்டுப்போய் விஷ்ணு மூக்கைப் […]

மேலும்....

புதுப்பாக்கள்

காவலாளியா கல்? களர் நிலத்தில்வீட்டு மனை!தரமற்ற கட்டுமான பொருட்கள்!இலாப நோக்குடையஒப்பந்தக்காரர்!இவை, இவரைக்கொண்டுகட்டிய வீடுபல்லளிக்கும் முன்பேநட்டுவைத்த சரலக்கல்மௌனமாய் சிரிக்கிறதுஉரிமையாளரின் மடமையை நினைத்து! நெகிழும் நெஞ்சம்! புறம்போக்கு நிலத்தில்குடிசை போட்டுஆளும் கட்சிக்கொடிகட்டியவரிடம்அந்தக் கொடி பேசியது,எங்கள் கட்சிஆட்சியில் இருக்கும்வரைஆபத்தில்லை.அடுத்தக் கட்சிஆட்சிக்கு வந்தால்…?குடிசைவாசி சொன்னார்,அந்தக் கட்சிக்கொடி பறக்கும்குடிசையில்! – முசிறி மலர்மன்னன்   அடமானத்தில் காணாமல் போனார்அரசமரத்தடி பிள்ளையார்சாலை விரிவாக்கம் கசாப்புக்காரன்அதிகாரம் செய்கிறான்ஆமென் சுட்டுப் போட்டாலும்சுரணை வராதுதத்தளிக்கும் சமூகம் வாடிய பயிரைக்கண்ட இடமெல்லாம்வள்ளலார் ரியல் எஸ்டேட்திணிக்கப்படுகிறதுமதங்கள்ஒலிப்பெருக்கிகள் குடிதண்ணீர் காய்ச்சிக் குடிக்கவும்தீர்த்தம்? கூடாரத்தில்சில கொள்ளையர்கள்நாடாளுமன்றம் […]

மேலும்....