Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பசுமரத்தாணி போல் என்று சொல்வார்கள். அப்படித்தான் குழந்தைகள் மனது. ஜாதி, மதம், மூடநம்பிக்கைகள் என்ற சமூக அழுக்குகள் அவர்களின் மூளையில் படரவிடாமல், பகுத்தறிவை விதைத்தால், ...

ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி அம்மனுக்குத் திருமணம் நடக்கிறது. ஓர் ஆண்டாவது சொக்கநாதன் தாலி கட்டுவாரா என்று பார்த்தால், அர்ச்சகர்களேதான் ஆண்டுதோறும் தாலி கட்டுகிறார்கள். ...

ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழக விடுதியில் கோழி, ஆட்டுக்கறி உணவு வழங்கப்படுகிறது. ஆனால், மாட்டுக்கறி மட்டும் வழங்காதது ஏன் ...

நம்மளோட அறியாமைக்கு என்னென்னமோ கணக்குப் போட்டுக்கிறோம் – திரைப்பட இயக்குநர் பாலு மலர்வண்ணன் பேய் பிசாசு கற்பனைகளைக் காட்டி பயமுறுத்தி பணம் சம்பாதிக்கும் சினிமா ...

குறும்படம் தொடக்கமே கதையின் போக்கை நமக்கு ஓரளவிற்கு கோடி காட்டி விடுகிறது. சைதாப்பேட்டை பனகல் மாளிகை அதற்கு எதிரில் உள்ள கூவம் நதியின் பாலத்திலிருந்து ...

புகை இன்னும்கொடியாய் ஆடுகிறதுசிவந்து.தீ அணைப்பு ஊர்திகள்வந்தும்எரிகிறது இன்னும்எங்களுள் தீ.சினத்தை அவிக்கும்தண்ணீர் ஏது?நிலக்கிழார்கள்சிக்கனமாக விளைக்கிறார்கள்வறள் வெடிப்புகள்.நதியே மணலாகிறது.மணலும் விரைவுவண்டியேறுகிறது.எரிந்த மரங்களின் கிளிகள் திரும்பி வரவில்லை.கோரிக்கை வைக்காமல்பழுதாகின்றனடிராக்டர்கள்.கால்நடைக் ...

– ம.கிருஃச்ணமூர்த்தி பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அது பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. போபால் அரசு நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ...

பாற்கடலும் பால்வழியும் ஒன்றா? – பேராசிரியர் ந.வெற்றியழகன் என் கேள்விக்கு என்ன பதில்? 18.4.2012 நாளிட்ட ஆனந்த விகடன் வார இதழில், ஹாய் மதன் ...