பெரியாரின் தேவை – இன்று : ஜாதி ஒழிப்பில்

ஒருபோதும் அஞ்சாதவர் “இந்த நாட்டில் உண்மையிலேயே ஒரு மனிதன் பொதுத் தொண்டாற்ற வேண்டும் என்று கருதுவானேயானால் அவன் முதலாவதாக செய்ய வேண்டிய முக்கியத் தொண்டு ஷாதியை ஒழிக்கப் பாடுபடுவதும் மக்களின் இழி நிலையையும் மடமையையும் ஒழிக்கப் பாடுபடுவதும் ஆகும். (25.-03.-1961- அன்று கோவையில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு) இச்சமுதாயம் மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக பொதுவாழ்க்கைக்கு வந்த பெரியார், தனது முதல் பணியாகக் கொண்டது, உலகில் வேறேங்கிலும் இல்லாத இந்த ஜாதி இழிவை ஒழிப்பதைத்தான். […]

மேலும்....

புதுக் கவிதையில் புரட்சிக்காரர் வரலாறு

ஈரோட்டுச் சூரியன்   அம்மையும் அப்பனும் வெங்கட (நாயக்கர்)நல்ல காளை;செய்ததென்னவோதச்சனுக்கு கையாள் வேலை;சின்னத்தாயம்மைக்குகல் சுமக்கும் வேலை;அம்மைக்கு ஓரணாஅவருக்கு ஈரணாஇதுதான் கூலி;இருவரும் யோசித்தனர்ஓர் நாழி; சேர்த்த செல்வத்தில்மாட்டுவண்டி வாங்கினர்…மாடுகள் வாங்கி பூட்டினர்;வாடகைக்கு ஓட்டினர்; வருவாய் உயர்ந்தது…இருவாய் மலர்ந்தது;இன்னுமோர் விடியல்புலர்ந்தது; மாடுகளை விற்றனர்;மளிகைக் கடை பெற்றனர்;ஆள் வைத்து நெல் குத்திஅரிசிக் கடை ஆரம்பம்;அக்கடை கொடுத்ததுபேரின்பம்; உழைத்ததைஉள்ளூர் வாரச்சந்தைக்குகொண்டுபோய் சேர்க்கஉழைப்பு இவர்களைசெல்வத்திடம்கொண்டு போய் சேர்த்தது; தாயம்மைசுத்தமாக பொருளைச் செய்யநாயக்கர்மொத்தமாக விற்பனை செய்யமளிகைக் கடைமண்டிக்கடையானது.. தினக்கூலிவண்டிக்காரனாகிமளிகைக் கடைத் திறந்துபின்னதைத் துறந்துமண்டிக்கடைத் தொடங்க,செல்வம் நீராய் […]

மேலும்....

கவிதை – காலத்திசை காட்டும் பெருங்கிழவன்

அவன் யாரென இவர்கள் துழாவிக் கொண்டிருந்தார்கள்.நாம் யாரெனக் கண்டறிந்து தந்தான் அவன். அவன் மொழி எதுவெனஇவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.நம் மொழியை புதைசேற்றிலிருந்துமீட்டுத் தந்தான் அவன். அவன் இனம் பற்றிஇவர்கள் ஆய்வு செய்கையில்நம் இனத்தைஅடையாளம் காட்டியவன் அவன். ஆத்திரச்  செருப்பெடுத்துஅவன் மீது வீசிவிட்டுவீழ்த்திவிட்டதாய் சுய மோகம்  கொள்கின்றனர் குருட்டு மூடர்கள். கோபப்படமாட்டான்கொள்கையாய் வாழும் பெருங்கிழவன். இன்னும் தன் பணிஇங்கே நிறைவடையவில்லை என்றேபகுத்தறிவு விளக்கைக் கையிலேந்திகாலத்திசை காட்டிடுவான்.மூத்திர சட்டி சுமந்தபோதும்நம் சூத்திரப் பட்டம் ஒழித்தவன் அவன். கல்லடியையும் சொல்லடியையும்காலிக் கூட்டத்தின்கலவரச் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

வரதராஜூலு கூட்டிய பார்ப்பனரல்லாதார் கூட்டம் நூல்    :    பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு ஆசிரியர்    :    பழ. அதியமான் வெளியீடு    :    காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை, நாகர்கோவில் _ 629 001. பக்கங்கள் :    480- ரூ. 375. -நூலிலிருந்து….. பார்ப்பனரல்லாதாரின் எதிர்காலத் திட்டம் குறித்து விவாதிக்க தலைவர்கள் கூட்டம் ஒன்றை 1926 அக்டோபரில் வரதராஜுலு கூட்டினார். அக்கூட்டத்திற்குப் பெரியார் உட்பட பல தலைவர்களை அழைத்தார். அதை ஒட்டி தேசிய அறிக்கை […]

மேலும்....

இணையப் பதிவுகள்

பொளந்து கட்டுறார் “காமராஜரோட தாயார் சிவகாமி அம்மாவ பாக்க பல தலைவர்கள் அடிக்கடி வருவாங்க, சிவகாமி அம்மா எங்க மாமியாரை விட (காமராஜரின் தங்கை நாகம்மாள்) என்னிடம் அன்பாக நடந்து கொள்வாங்க, ஒரு தடவை தாடி வச்ச சாந்தமான பெரியவர் ஒருவர் சிவகாமி அம்மாவ பாக்க வந்தாரு, அப்புறம் தான் தெரியும் அவர் தான் தந்தை பெரியாருன்னு, அவரு ரொம்ப சாந்தமா இருந்தாரு , அம்மா கூட அன்பா பேசிகிட்டு இருந்தாரு, போகும் போது அவரு “அம்மா […]

மேலும்....