முற்றம்
குறும்படம் தொடக்கமே கதையின் போக்கை நமக்கு ஓரளவிற்கு கோடி காட்டி விடுகிறது. சைதாப்பேட்டை பனகல் மாளிகை அதற்கு எதிரில் உள்ள கூவம் நதியின் பாலத்திலிருந்து போக்குவரத்து நெரிசலோடு காட்டுகிற கேமரா மெதுவாக நதியின் ஓரத்தில் இருக்கும் குடிசைப் பகுதிகளுக்கு நகர்கிறது. அங்கிருந்து ஒரு சிறுவன், சிறுமி இருவரும் தாங்கள் ஏன் பள்ளிக்கூடம் செல்ல முடியவில்லை? இதற்கு காரணம் என்ன? என்பது பற்றி இருவரும் பேசிக்கொண்டே வருகின்றனர். அவர்களது பேச்சில் பகுத்தறிவு எதார்த்தமாக தெரித்து விழுகிறது. தொடர்ந்து கொளுத்துகிற […]
மேலும்....