பெரியாரின் தேவை – இன்று : ஜாதி ஒழிப்பில்
ஒருபோதும் அஞ்சாதவர் “இந்த நாட்டில் உண்மையிலேயே ஒரு மனிதன் பொதுத் தொண்டாற்ற வேண்டும் என்று கருதுவானேயானால் அவன் முதலாவதாக செய்ய வேண்டிய முக்கியத் தொண்டு ஷாதியை ஒழிக்கப் பாடுபடுவதும் மக்களின் இழி நிலையையும் மடமையையும் ஒழிக்கப் பாடுபடுவதும் ஆகும். (25.-03.-1961- அன்று கோவையில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு) இச்சமுதாயம் மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக பொதுவாழ்க்கைக்கு வந்த பெரியார், தனது முதல் பணியாகக் கொண்டது, உலகில் வேறேங்கிலும் இல்லாத இந்த ஜாதி இழிவை ஒழிப்பதைத்தான். […]
மேலும்....