Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சுவைக்கிறது எச்சில்களை சுப்ரபாதம் ஆக்கிரமிப்புஅரசியல்வாதிபொறம்போக்கு நிலம் மிருகங்களுடன்கடவுள் ப்ளுகிராஸ் கிழிந்ததுசெவிப்பறைஜால்ராக்கள் எரித்துவிடும்தலைகனம்தீக்குச்சி பழிக்குப்பழிஇந்தியாகாந்திமண் விரட்டியடிப்புஉலக நாடுகள்ஊர்க்குருவிகள் வெட்கப்படுகின்றனவேட்டிகள்தொடை நடுங்கிகள் தொடர் பிடிவாதம்காவிரிமயிலே, மயிலே… இறைப்பற்றுசிறைக்குள் ...

அன்று ஞாயிற்றுக்கிழமை, காகித ஆலைக்கு விடுமுறை. முத்துராமலிங்கம் கூடத்தில் அமர்ந்து செய்தித்தாளை ஒன்று விடாமல் படிப்பதில் மூழ்கியிருந்தார். அவரது அன்பு மனைவி முத்துச் செல்வி ...

30 ஆடுகள் இது மந்தையிலிருந்த ஆடுகளின் எண்ணிக்கை அல்ல.  திருச்சி மாவட்டம் கருப்பத்தூர் அக்கிரகாரத்துப் பார்ப்பனர்களின் பாழும் வயிற்றில் யாகத்தின் பெயரால் கொன்று கொட்டப்பட்ட ...

ஏன் அந்தக் கனியை ஏவாள் புசிக்கக் கூடாது? கனிபறிக்கக் கைகள் இல்லையா? பசியுணர வயிறு இல்லையா?  தாகம் உணர நா இல்லையா? நேசம் காட்ட ...

கேள்வி : தந்திரத்திலும், வஞ்சகத்திலும், மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது (3.11.1929, .குடிஅரசு பக்கம் ...

அறிவோடு வாழ வேண்டுமென்றால் பொருட்காட்சி சாலைக்குச் செல்லுங்கள். வெளியூர் சென்று ஆங்காங்குள்ள தொழிற் சாலைகளைக் காணுங்கள். மற்ற மதக்காரர்கள் நடப்பதைப் பாருங்கள். ஆங்காங்குள்ள மக்களோடு ...

குரல் இன்றைய நிலையில் தமிழ்மொழிக்கு, எது ஆக்கம் என்று சிந்திக்க வேண்டும். தமிழ் ஒருங்குறியில் (யூனிகோடு) 5 கிரந்த எழுத்துகள் சேர்க்கப்பட வேண்டும் என்று ...

இந்தியா – பிரான்ஸிடையே 7 ஒப்பந்தங்கள் டிச 6 இல் கையெழுத்-தாகியுள்ளன. வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பதைத் தடுக்க, புதிய ...

மூளையெல்லாம் வஞ்சனை! தாங்கள் நினைப்பதை, பொதுக் கருத்தாக மக்கள் மத்தியில் உருவாக்கிட ஊடகங்களை மிகச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பார்ப்பனர்கள். நடுநிலையாளர்களைப் போலத் தங்களை ...