ரசித்தது (வலியோடு)…

‘அப்போது நான் முழுக்கை சட்டையும்,கால் சராயும்அணிவது வழக்கம்அப்போது நான்மாதம் ஒரு முறையெனசீராக முடிதிருத்தி வந்தேன்அப்போது நான் ஆண்களுடன்பள்ளியில்தான் படித்தேன்இருந்தாலும் அவர்கள்கிண்டல் செய்தார்கள்நான் ஆணில்லை என இப்போது நான் புடவை கட்டிஒத்தசடை பின்னிபூ முடிந்துபாந்தமாக வளைய வந்தாலும்அவர்கள் கண்டுபிடித்து விட்டார்களாம்‘நான் பெண் இல்லை’ என்று!’

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

15.10.1927 இல் பாலக்கோட்டில் காந்தியார் காஞ்சி சீனீயர் சங்க்ராச்சாரியைச் சந்திக்கச் சென்றபோது எதிரானது என்று சமஸ்கிருதத்திலேயே காந்தியிடம் அவர் சொன்னார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?தாழ்த்தப்பட்டோர் கோயில் பிரவேசம் சாஸ்திரங்களுக்கு

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

‘ஸ்ரீ’ போய் ‘திரு’ வந்தது எப்படி?   நூல் :     நீதிக்கட்சி வரலாறு தொகுதி -1, தொகுதி -2 ஆசிரியர் :    க. திருநாவுக்கரசு வெளியீடு :    நக்கீரன் பதிப்பகம், 1, அன்னை நாகம்மை தெரு, மந்தைவெளி, சென்னை – 28. தொலைப்பேசி :    044-2493 4574 மொத்தப் பக்கங்கள் :    1078 விலை :    ரூ. 1,200.00 தாழ்த்தப்பட்டோரின் இழிவான பெயர் நீக்கப்பட்டது தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் பஞ்சமர், பள்ளர், பறையர் எனும் இழிவான […]

மேலும்....

செய்திக்கூடை

முல்லைப் பெரியாறு அணையில் பழைய அணையை அகற்றாமல் புதிய அணை கட்டுவதற்காக பெரியாறு மேம்பாட்டுத் கழகம் கேரளா என்ற பெயரில் நிறுவனம் அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. சந்திரனின் புவி ஈர்ப்புத்தன்மை மற்றும் அதன் அமைப்பு குறித்த முழுத் தகவல்களையும் அறிய உதவும் 2 செயற்கைக் கோள்கள் கேப் கானவரலில் உள்ள விமானப் படைத்தளத்திலிருந்து டெல்பா 2 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல் அமைச்சர் […]

மேலும்....