செய்திக்கூடை
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தனது சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டும் விவகாரம் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மெட்ரிகுலேசன், மாநில கல்வி வாரியமுறை, ஓ.எஸ்.எல்.சி. ஆங்கிலோ இந்தியன் என்ற நான்கு கல்வி முறைகளை இணைத்து சமச்சீர் கல்வி முறையாக இந்தக் கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிறது. விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இரும்புத்தாது […]
மேலும்....