இவர் பகுத்தறிவாளர்

பெயர் தாமஸ்  ஜெபர்சன்(Thomas Jefferson) பிறப்பு : ஏப்ரல் 13, 1743 ஷாடுவெல்,வர்ஜீனியா,அமெரிக்கா இறப்பு ஜூலை 4, 1826, துறை :அரசியல், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், கல்வியாளர், கட்டடக்கலை நிபுணர் சிறப்பு அமெரிக்க நாட்டின் மூன்றாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றியவர்  (மார்ச் 4, 1801 முதல்  மார்ச் 4,  1809 வரை). இவர் 1776 இல் எழுதிய சுதந்திரத்தின்  பிரகடனம் என்னும் நூல்  புகழ்பெற்றதாகும். அய்க்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் விடுதலையையும் தனிமனித உரிமைகளையும் போற்றும் ரிப்பப்லிக்கனிசம் என்னும்  […]

மேலும்....

பளீர்

மருத்துவக் குறைபாடு 2009 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, உலக அளவில் தினமும் 7,000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன என்று லான்செட் இதழில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா, சீனா, வங்கதேசம் உள்பட 10 நாடுகளில் 70 சதவிகிதக் (சுமார் 5,000) குழந்தைகள் இறந்தே பிறந்துள்ளன.  1995 ஆம் ஆண்டு 30 லட்சமாக இருந்த குழந்தைகளின் இறப்பு, 2009 இல் 26 லட்சமாகக் குறைந்துள்ளது. பிரசவிக்கும்போது முறைப்படியான மருத்துவ ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்காததே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.  மேலும், கருத்தரிக்கும் […]

மேலும்....

எச்சரிக்கை ஊட்டி வளர்க்கும் ஊடகங்கள்

தொலைவில் இருக்கும் நிலவைக் காட்டி சோறு ஊட்டும்  தாய்மார்கள் இப்போது யாரும் இல்லை. தொலைக்கட்சியில் திரை நட்சத்திரங்களைக் காட்டித்தான் உணவு (சோறு?) ஊட்டுகிறார்கள். குழந்தைகள் பிறப்பது வளர்வது எல்லாம் தொலைக்காட்சியின் முன்னால்தான். அவர்களின் விருப்பம், தேர்வு எல்லாம் ஊடகம் சொல்வதைத்தான். தொலைக்காட்சியில் வரும் நொறுக்குத்தீனிகளுக்கு குழந்தைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காற்றடைத்த பையில் கொஞ்சமே இருக்கும் வற்றல் வகைகள் உண்மையில் உடம்பைக் காற்றடைத்ததைப் போல் ஊத வைக்கின்றன. அந்த உணவு வகைகளின் மணம்? வாயருகே கெண்டு செல்லும்போதே […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்….

குழு சார்பில் அய்யா அவர்களுக்கு, நாங்கள் கொடுத்த அய்ம்பதினாயிரம் ரூபாய் தொகைக்கான (ரூ. 50,000) காசோலையை முதல்வர் பலத்த கைத்தட்டலுக்கிடையே அய்யா அவர்களுக்கு அளித்தார்கள்! 19 ஆவது நூற்றாண்டில் பிறந்த அய்யாவின் தொண்டு, இருபதாம் நூற்றாண்டிலும் தொடரப்பட்டு, இன்று இணையற்ற வெற்றியைத் தந்திருக்கிறது!  புத்தரால் சாதிக்க முடியாததை, தந்தை பெரியார்தான் சாதித்தார்கள்!  தாழ்த்தப்பட்ட, – ஒடுக்கப்பட்ட  பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் போராடி வரும் ஒரே ஒரு ஜீவன் தந்தை பெரியார்தான்!  அவர்கள்தம் காலத்தில், அவர்களுக்குப் பரிசாக இப்பொருளைவிட, மாநில […]

மேலும்....

மனிதன் கேட்கிறான்

பார்வை குன்றியோரைக் கைபிடித்து சாலையைக் கடக்க உதவினால், பார்வையற்றவருக்குப் பயன், அதற்கு உதவிபுரிந்தவர் கருணையாளன். அதுபோல ஒழுக்கக்கேடான செயலைச் செய்யும்போது அது அவனையும் பாதித்து அடுத்தவனையும் பாதிக்கும். அதனால்தான் பக்தி பொதுவானது அல்ல என்றார் பெரியார். பக்தி என்ற ஒரு பொய்த் தோற்றத்தை வைத்து கற்பனையான கடவுளை ஏன் ஏற்க வேண்டும்? சரி, நல்லவர்களுக்குக் கடவுள் தேவையில்லை. தீயவர்களுக்கும், சமுதாய விரோதிகளுக்கும் கடவுள் இல்லை எனும்போது சமுதாயத்திற்கு ஆபத்துதானே… மேலும் நல்லவர்களுக்கும் மனசாட்சி எப்போதும் ஒரே நிலையில் […]

மேலும்....