குரல்

பாகிஸ்தானில் அரசு என்று எதுவுமில்லை. பொம்மை அரசாங்கம் நீடிப்பதால் உள்நாட்டுத் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. மிக மோசமான, அதேநேரம் மிகச் சிறந்த காலகட்டத்தை இப்போது பாகிஸ்தான் கடந்து கொண்டிருக்கிறது. – இம்ரான்கான், தேரிக் இன்சாப் கட்சித் தலைவர், பாகிஸ்தான் எகிப்துதான் நமக்கு முன்னோடி. நமது விடுதலைக்கும் அதுதான் வழி. சீனாவுக்கு எதிரான திபெத்தியர்களின் போராட்டம் விரைவில் ஆரம்பமாகும். அனைவரும் தயாராகுங்கள். – தலாய் லாமா புத்த மதத் தலைவர் தமிழ்நாட்டில் வரலாற்று ஆசிரியர்களுக்கு மரியாதை இல்லை. அதனால் வரலாற்றையும் […]

மேலும்....

வெறும் அலங்காரத்தோடு திருப்தி அடையலாமா?

திருமதி சாந்தி பாபு உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் மகளிர் பிரதிநிதிகள் எப்படிச் செயல்படு கிறார்கள்?அவர்களின் செயல்பாடுகள் போதுமானதா?என்பது பற்றி அவனாசி ஊராட்சி மன்றத் தலைவராகப் பணியாற்றும் திருமதி சாந்தி பாபு அவர்களிடம் பேசினோம். தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு சிறந்த ஆலோசனைகளையும் முன் வைத்தார்:\ எங்கள் ஒன்றியத்தில் எடுத்துக் கொண்டால் பெண் உறுப்பினர்கள் சிலர் தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டுதான் இருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் செய்வதிலேயே கணவருடன் சில பெண்களின் கருத்துக்கள் முரண்பாடாக இருக்கும். உதாரணமாக, பெரும்பாலான […]

மேலும்....

பதிவுகள்

தமிழ்நாட்டில் மீண்டும் மேல்சபை அமைப்பதற்கு, உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 21 இல் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதி முகமது அஜ்மல் கசாப்பிற்கு மும்பை தனி நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி பிப்ரவரி 21 இல் தீர்ப்பளித்துள்ளது. 9 ஆண்டுகளுக்குப்பின் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என்று சபர்மதி சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் பிப்ரவரி 22 இல் தீர்ப்பு வழங்கி, 11 பேருக்கு மரணதண்டனையும், 20 பேருக்கு […]

மேலும்....

உங்களுக்குத்தெரியுமா?

ஈரோட்டில் சட்டமறுப்புப் போராட்டத்தில் அன்னை நாகம்மையார் பங்குகொண்டபோது 144 தடை ஆணை போட்டால் போராட்டம் கடுமையாகிவிடும் என்று அஞ்சிய அதிகாரிகள் தடை ஆணையே பிறப்பிக்கவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

பளீர்

உலகப்பொதுமறை திருக்குறள் நூல் உலகப் பொது மறை என்று தமிழர்களால் வலியுறுத்தப்படுகிறது.அதனை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்றும் நாம் குரல்கொடுத்து வருகிறோம்..நீதிமன்றங்களில் கீதையின் பெயரால் உறுதிமொழி எடுப்பதற்குப் பதிலாக திருக்குறளை பயன்படுத்த வேண்டும் என்றும் நீண்ட காலமாக குரல் கொடுத்தும் இன்னமும் அது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், கனடாவில். ஒரு பெண் திருக்குறளின் மீது உறுதிமொழி எடுத்து பதவியேற்று சாதனை புரிந்திருக்கிறார். கனாடாவின் மர்கம் (markham asea – 4) பகுதியில் பொதுப்பள்ளி வாரியத்துக்கான 2010 – […]

மேலும்....