இவர் பகுத்தறிவாளர்

எர்னஸ்ட் எம்மிங்வே பெயர்    :    எர்னஸ்ட் எம்மிங்வே (Earnest Hemingway) பிறப்பு    :    ஜூலை 21, 1899. இல்லினய்ஸ் இறப்பு    :    ஜூலை 2, 1961. இடாஹோ நாடு    :    அமெரிக்கா துறை    :    எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கியவாதிஉலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான இவர் சிறந்த இலக்கியவாதியாக அறியப்பட்டவர். 1920 லிருந்து 1950 வரை இவர் எழுதியவை பெருமளவில் வாசகர்களால் கவரப்பட்டது. தலைசிறந்த அமெரிக்க இலக்கியங்களில் இவரது படைப்புகளும் அடங்கும். 7 நாவல்கள்,6 சிறுகதைத் தொகுப்புகள், 2 […]

மேலும்....

“ஓ” பலரின் வாழ்க்கையை உயர்த்திய பெண்மணி

அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக் கழகத்திலே ஒன்று சிகாகோவின் வட மேற்குப் பல்கலைக்கழகம். அமெரிக்கா ஆரம்பத்தில் 13 மாநிலங்களுள்ள சிறிய நாடாகத்தான் இருந்தது. அப்போது அதன் வட மேற்கு எல்லையே சிகாகோவாகத்தான் இருந்தது. ஆகவே, அந்தப் பெயர் இன்றும் நிலைத்துவிட்டது. மேற்கே கலிபோர்னியா வரை பிரெஞ்சு, ஸ்பேனிசு,கடைசியாக ருசியாவிடமிருந்து அலாஷ்கா என்று வாங்கப்பட்டுப் பெரிதாகிவிட்டது. சிகாகோ இன்று அமெரிக்காவின் மய்யப் பகுதியாக உள்ளது. அந்தப் புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தின் மிகவும் புகழ் பெற்ற வணிகக் கல்லூரியிலே மாணவராக இடம் […]

மேலும்....

பெரியாரை அறிவோமா?

1.    பெண்களின் விடுதலைக்குப் பெரியார் சொல்லும் வழிமுறைகள் யாவை? அ) கல்வி, வேலைவாய்ப்பு, பதவி, சொத்து ஆகியவற்றில் சமஉரிமை ஆ) மணமகனைத் தேர்ந்தெடுக்கவும் கருத்தடை செய்து கொள்ளவும் உரிமை இ) மணவிலக்குப் பெறவும் மறுமணம் செய்யவும் உரிமை ஈ) மேலே சொன்ன எல்லாமும் 2.    இந்தியாவில் பொதுவுரிமைக்குத் தடையாக இருப்பது எது என்கிறார் பெரியார்?  அ) பிறப்பில் ஏற்றத்தாழ்வும் இழிவும் பாராட்டும் ஜாதி அமைப்பு ஆ) மத நம்பிக்கை      இ) அரசாங்க முறை  ஈ) முதலாளிகள் மற்றும் […]

மேலும்....

துளிக்கதை

ஜோதிடம் அந்த இரட்டைத் தெருவில் காலை எட்டு மணி முதலே ஜோதிட சிகாமணி பண்டிட் பரந்தாமன் வீட்டில் மக்கள் கூட்டம் கூடத் தொடங்கிவிடும்.  நபர் ஒருவருக்கு வெற்றிலை பாக்கு , ஊதுவத்தி, பழம், ரூபாய் – 101.  முன்னே வந்தவர்களுக்கு முன் உரிமையாக முன் வரிசையிட்டு ஜாதக நோட்டுடன் அந்த அறை முழுவதும் தினம் நிரம்பிவிடும். நடந்தது, நடக்கப்போவது, நடந்து கொண்டிருப்பது என மூன்று காலங்களையும் புட்டுப்புட்டு வைப்பாராம்.  அவரை ஜோதிடத்தில் புலி என்பவர் பலர்.  எட்டு […]

மேலும்....

நாத்திகத்தின் தேவை வலிந்து பேசிய கவிஞர் ஷெல்லி

ஆங்கில இலக்கிய உலகில் பரந்துபட்டு அறியப்பட்ட, உணரப்பட்ட கவிஞர், பெர்ஸி பைஷி ஷெல்லி (Percy Bysshe Shelley) ஆவார். நாத்திகக் கருத்தினை வலிந்து பேசி, தன் வாழ்நாளில் சமரசம் செய்துகொள்ளாமல் அதற்காகவே சமரம் செய்த கவிஞர் ஷெல்லி. காதல் இலக்கியத்தில் நிலைத்து நிற்கும் பங்களிப்பினை தனது கவிதைப் படைப்புகளால் அலங்கரித்தவர் ஷெல்லி.  ஆனால், காதல் கவிஞர் என பலதரப்பினராலும் அறியப்பட்ட ஷெல்லி, ஒரு நாத்திகர் என்பது அவ்வளவாக அறியப்படவில்லை. தன்னளவில் மட்டும் நாத்திகக் கொள்கையைக் கடைப்பிடித்த கவிஞராக […]

மேலும்....