பெரியார் கல்வி நிறுவனங்களின் சாதனைகள்

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரி-குலேசன் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் நூறு சதவிகித தேர்ச்சி பெற்று பெரியார் கல்வி நிறுவனங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர். மேலும், திருச்சி – பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியருள், 480 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும், […]

மேலும்....

மடலோசை

உண்மை  ஆசிரியருக்கு வணக்கம்!உண்மையில், பொதுநலம் பேணும் நாத்திகம் என்ற தலைப்பில், நியூயார்க் பெருநகர நாத்திகர் சங்கத்தைச் சேர்ந்த வி. இராமச்சந்திரன் அய்யா அவர்கள் எழுதியதை முழுவதும் படித்தேன். அது என்னை மிகவும் ஈர்த்தது. அமெரிக்க நாட்டில் கரன்ஸி நோட்டில் கடவுளை நம்புகிறோம் என்று குறிப்பிட்டிருந்ததை நீக்குவதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதையும், பைபிளின் பெயரால் பதவி ஏற்கும் சம்பிரதாயத்தை நீக்கப் போராடுவதையும், 5 கோடிக்கு மேலான அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருப்பதையும், தேவாலயங்கள் பிரிக்கப்படப் போவதையும், நாத்திகர்கள் […]

மேலும்....

ஏடாகூடம் ஏதுசாமி

திருப்பதியில் மொட்டை போட்ட ஆந்திர முதல்வர் கிரண்குமார்! – செய்தி வெயிலுக்கு மொட்டை போட்டா நல்லாயிருக்கும்னு அவர் போட்டாரு… அதுவும் அவங்க ஊரு மலைமேலேயே இலவசமா போடுறாங்கன்னு அங்க போய் போட்டாரு… இதப்பாத்துட்டு, உ.பி., பீகார்லேர்ந்து ஆயிரக்கணக்குல செலவு செஞ்சு ஆந்திராவில வந்து மொட்டை போடுறீங்களே… ******************* கறுப்புப் பணத்திற்கு எதிராக பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் – செய்தி பின்ன, காவி உடுத்தி, உடம்பை வளைச்சி, நெளிச்சு யோகா கத்துக் கொடுத்து பக்தர்கள் கிட்டயிருந்து அவர் கறுப்புப் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

நூல் : மூத்த பத்திரிகையாளர்  சின்னகுத்தூசியார் நினைவு மலர் வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,     105, ஜானி ஜான்கான் சாலை,     ராயப்பேட்டை, சென்னை – 14 மொத்தப் பக்கங்கள்:194 விலை: ரூ60/- குடைத்தூணிக் கூட்டம் இந்த மலரில் இடம் பெற்றுள்ள சின்னகுத்தூசி தியாகராஜன் அவர்களின் விரிவான பேட்டியிலிருந்து ஒரு பகுதி : எனக்கு ஊர் திருவாரூர்.  இரண்டாவது உலக மகாயுத்தத்துக்கு முன்பு பிறந்தவன் நான்.  அப்பா ஒரு சமையல்காரர்.  அம்மாவும் வீடுகளில் சமையல் வேலை பார்த்தாங்க.  அவர்களைப் பொறுத்தவரையில் […]

மேலும்....

கடவுள் வாழும்(?) கோவிலிலே….

கொடைக்கானல் பிரதான சாலையில் உள்ள உட்காடு ஆரோக்ய மாதா தேவாலயத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்து, உண்டியலில் இருந்த சுமார் 50,000 ரூபாய் திருடப்பட்டுள்ளது.  இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிருவாகக் குழு பெண் உறுப்பினர் ஒருவர், பல வருடங்களுக்கு முன்பு இங்குள்ள புனித சலேத் மாதா கோயிலில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரக்கிரீடமும் நகைகளும் திருடப்பட்டன.  செண்பகனூர் தேவாலயத்தில் உண்டியல் திருடப்பட்டது.  காவல்துறையில் புகார் பதிவு செய்தும் இதுவரை திருடிய யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை […]

மேலும்....