அய்யாவின் அடிச்சுவட்டில்…. – கி. வீரமணி
நான் சொல்வதை நம்பாதிர்கள்! விழாவில் நான் வரவேற்புரையில் குறிப்பிட்டதாவது: இந்த விழா தஞ்சை வரலாற்றிலேயே பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் விழாவாகும் – இதுவரை காணாத விழாவாகும்; மழைத் தொல்லையிலும் எதிர் நீச்சல் போடும் நமது தலைவர், தமது படைசூழ ஊர்வலம் வந்தார்கள். கடவுள் இல்லவே இல்லை என்று சொல்லும் தலைவர், அடுத்த திங்கள் 17இல் 95 வயதை அடையப் போகிறார்கள். அய்யா அவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு, சிதம்பரத்தில் திரு. கு. கிருட்டிணசாமி அவர்களது முயற்சியால் கார் […]
மேலும்....