வீதி நாடகத்தின் தந்தை
பாதல் சர்க்கார் (15.701925 – 13.05.2011) மே-13 அன்று தேர்தல் நாடகத்தின் இறுதிக் காட்சிகள் வெகுவேகமாக அரங்கேறிக் கொண்டிருந்த அதே வேளையில், அரங்கங்களை விட்டு, நாடகங்களை வீதிக்குக் கொண்டுவந்த ஒரு மகத்தான கலைஞனின் இறுதி நொடிகள் நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. நவீன சிந்தனையையும், முற்போக்குக் கருத்துகளையும் மக்களிடம் எளிய முறையில் எடுத்துச் செல்ல, முற்போக்கு இயக்கங்கள் பயன்படுத்தும் கலை வடிவங்களில் மிக முக்கியமானது வீதி நாடகம். திராவிடர் கழகம், பொதுவுடைமை இயக்கங்கள் உள்பட இந்தியாவில் எங்கெல்லாம் […]
மேலும்....