பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் – SELF-RESPECT MARRIAGE BUREAU

(சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, மதுரை) தோழியர் தேவை வயது 30, B.E படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 35,000/-  பெறக் கூடிய தோழருக்கு, B.E., M.C.A M.Sc., படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 30, DIAD படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 40,000/- பெறக் கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், நல்ல பணியில் […]

மேலும்....

செய்திக்கூடை

நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்லி, சிரிக்க வைக்கும் கணினி மென்பொருளினை இங்கிலாந்திலுள்ள அபேர்தீர் பல்கலைக்-கழகத்தினர் உருவாக்கியுள்ளனர். கனடாவில் உள்ள மார்கம் நகரின் நகராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜீவந்தா நாதன் என்ற தமிழ்ப் பெண், திருக்குறள் புத்தகத்தினைக் கையில் வைத்து உறுதிமொழி எடுத்துப் பொறுப்பேற்றுள்ளார். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை ஆடியோவுடன் வீடியோ எடுத்து, புகாராகப் பதிவு செய்ய மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உருவாக்கியுள்ள சிறப்பு இணையதள முகவரி : www.cvc.nic.in வைரத்தின் அடிப்படைப் பொருளான கார்பன் நிறைந்த […]

மேலும்....

நூல் அறிமுகம்

இன்றைய வரலாறாகத் திகழும் கலைஞர் அவர்களை வைத்து வரலாற்றுச் சுவடுகள் என்ற நூலினை வெளியிட்டு, வரலாற்றுக்கும் புத்தகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் தினத்தந்தி நிறுவனத்தார்! படித்தவர்களால் மட்டுமே வரலாற்று நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலையினை மாற்றி, பாமர மக்களிடையேயும்  ஓரளவு படித்தவர்களிடையேயும் உலகம் கடந்து வந்த  நாம் கடந்துவந்த பாதைகளைத் தெள்ளு தமிழில் கூறி, விழிப்புணர்வினைத் தூண்ட வழிசெய்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள செய்திகளைத் தெரிந்து கொள்ள பல புத்தகங்களைத் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…. மணலியாரின் மனந்திறந்த அறிக்கை

02.07.1973 இல் கரூர் மாவட்டத்தில் மாலை 7 மணி அளவில் கரூர் சின்னத் தெருவில் ஆச்சிக்காற்று என்றழைக்கப்படும் ஆ.பழனிமுத்து அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் அவர்களின் கார் நிதி வழங்கும் கூட்டம் நடைபெற்றது.  நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக என்னை அழைத்திருந்தார்கள். கரூர் வட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ.550 வழங்கினார்கள். இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர். 04.07.1973 – இல் தருமபுரி மாவட்ட ஆட்சித் […]

மேலும்....

பளீர் – யுகம் என்னும் புரட்டு

பார்ப்பனர்கள் புராணக் கதைகளைப் பற்றிச் சொல்லும் பொழுது ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகத்தில் நடந்ததாகவும், ஒவ்வொரு யுகத்திற்கும் பத்தாயிரக் கணக்கான / லட்சக்கணக்கான ஆண்டுகள் என்றும் கூறுவர்.  உதாரணமாக, ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் உண்மையானவை என்றும், அவை ஒவ்வொன்றும் இன்னின்ன யுகத்தில் நடந்தது என்றும் கூறுவார்கள். ராமாயணம் துவாபர யுகத்தில் நடந்ததாகவும், அது லட்சக்-கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும் கூறுவர். அய்யா பெரியார் அவர்கள் பார்ப்பனர்களைப்பற்றிக் கூறும் பொழுது அவர்கள் பின்புத்தி இல்லாதவர்கள் என்று கூறுவார். அதற்கு […]

மேலும்....