தகவல் துளி
சிக்கனத்தின் சிகரம் கழக அன்பர்கள் பணம் வசூலித்து, பெரியாருக்கு ஒரு வேன் வாங்கித் தந்து இனி காரிலே செல்லும்படி வேண்டினர். ஆனால், வழக்கம்போல காரிலேயே பயணித்தார். தோழர்கள், கார் இருக்க வேனில் ஏன் சிரமப்படவேண்டும் என்று கேட்டனர். அதற்குப் பெரியார் சொன்னது: விபரம் தெரியாமப் பேசாதீங்க! வேன் எவ்வளவு எண்ணெய் குடிக்குது தெரியுமா? பொதுக்கூட்டங்களில் கழுத்தில் விழும் மாலைகளைத் தூக்கி எறிய மாட்டார். அதில் சுற்றியிருக்கும் நூலை, கண்டா சுற்றி வேறு எதற்காவது பயன்படுத்துவார் சிக்கனத்தின் சிகரம்! […]
மேலும்....