ஏடாகூடம் ஏதுசாமி

சாய்பாபா சவப்பெட்டி, 20 நாள்கள் முன்பே தயாரிக்கப்பட்டது!               –  செய்தி மூட நம்பிக்கையை வளர்த்து மக்கள்கிட்டயிருந்து சம்பாதித்த சாய் டிரஸ்ட் சொத்தை, அடுத்து வரும் மடாதிபதி அனுபவிக்க வேணாமா… அதான், அண்ணன் எப்போ சாவான்…. திண்ணை எப்போ காலியாகும் கதையா வேலை நடந்திருக்கு…..! சபரிமலையில் பக்தர்கள் இறந்தததற்கு மகரவிளக்கு தாமதமாகத் தெரிந்ததே காரணம்.                       – செய்தி அப்ப, இத்தனை உயிர் இழப்புக்கும் அந்த சபரிமலைக் கோயில் ஊழியர்கள்தான் காரணம்ப்பா…. பின்ன, அவங்க மகரவிளக்கை லேட்டா கொளுத்தியதாலத்தானே, இந்தச் […]

மேலும்....

பளீர்

குழந்தைத் தொழிலாளர்கள் சர்க்கசில் அடிமைகளாக வேலை செய்யும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்று, தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், சர்க்கஸ் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவதற்குத் தடை விதித்தனர்.  மேலும், அதிரடி சோதனை நடத்தி,  சர்க்கசில் வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்களை விடுவித்து, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கத் திட்டம் வகுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு ஆணையிட்டனர். பெண்ணுரிமைக்கு முன்னோடியான பின்லாந்து […]

மேலும்....

துளிக்கதை

அட்சயதிருதியை மங்களம் போவோம், இல்லை இல்லை சுபத்தில்தான் நிறைய நகைகள் பார்க்கலாம் என்றாள் அம்மா. கீர்த்தனா, கீதா, ராசி, ரஞ்சனா, செலக்சன், செல்வி, பூரணம், பொன்னி, தாரகை, தங்க லிங்கம் என பத்துப் பதினைந்து நகைக்கடைகளைத் தேர்வு செய்து கடைசியில் அம்மாவின் பிடிவாதப்படியே சுபம் நகைக்கடைக்கே போவோம் என தீர்மானித்தனர் அம்மாவும் இரண்டு மகள்களும். அட்சய திருதியை என்பதால் கூட்டம் அதிகமா இருக்கும், சொன்னாக் கேளுங்க பார்த்துப் போங்க என்றார் அப்பா. ஏங்க நாங்க மட்டும் தனியா […]

மேலும்....

செய்திக்கூடை

இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கை, எந்தவிதத் திருத்தமுமின்றி முழுமையாக வெளியிடப்படும் என்று அய்.நா. சபை அறிவித்துள்ளது. சேமித்து வைத்த பெண்ணின் சினை முட்டையுடன் ஆணின் விந்தணுவை இணையச் செய்து பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி குழந்தை பிறக்க வைத்துள்ளார் சென்னை அய்ஸ்வர்யா பெண்கள் மருத்துவமனை மற்றும் கருத்தரிப்பு மய்ய மருத்துவர் சந்திரலேகா. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் ஜூன் 30 […]

மேலும்....

பதிவுகள்

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் தொடர்பாக சி.பி.அய். அதிகாரிகள் சுரேஷ் கல்மாடியை ஏப்ரல் 25 அன்று கைது செய்தனர். குற்றம் செய்ததற்காக விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்துக்குப் பிறகும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்குத் தடையை ஏற்படுத்தும் விதத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் சட்ட விரோதமானவை என்று ஏப்ரல் 27 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. திபெத் அரசின் புதிய பிரதமராக லாப்சங் சாங்கே ஏப்ரல் 27 இல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லிபியத் தலைவர் கடாபியின் […]

மேலும்....