பெண்ணால் முடியும் : ”நீட்” தேர்வு இல்லாத காலத்தில் மருத்துவரான எழை மாணவி!
இன்று வசதி படைத்தவருக்கே மருத்துவம் படிக்க முடியும் என்னும் நிலையில், மிகச் சிறிய இனக்குழுவான கோத்தர் இன மக்களிலிருந்து 2011ஆம் ஆண்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்றிருக்கிறார், வைத்தீஸ்வரி. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து தன் மகள் தன் சமூகத்தின் அடையாளமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அம்மா குந்திதேவி: “என் கணவர் பெயர் கம்பட்டீஸ்வரன். எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க, ஒரு பையன். […]
மேலும்....