மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்!(7)
– மரு.இரா.கவுதமன் தொண்டை: சிலருக்கு “குரல் மாற்றம்’’ ஏற்படலாம். பெரும்பாலும் “தைராக்சின்’’ (Thyroxine) சுரப்பு, தைராய்டு சுரப்பியில் குறைவு ஏற்படின் இந்த நிலை ஏற்படும். சில நேரங்களில் குரல் நாண்களில் ஏற்படும் அழற்சிகூட குரல் மாறுபாட்டை ஏற்படுத்தும். ஆனால், இது தற்காலிகமானது. சில சமயம் குரல் மாற்றம் மெதுவாகத் துவங்கி, கொஞ்சம், கொஞ்சமாக அதிகமாகி பேச்சே நின்று விடும் நிலைகூட ஏற்படலாம். இது மிகவும் ஆபத்தானது. பெரும்பாலும் குரல் நாண்கள், குரல் வளை (Larynx), குரல் வளை […]
மேலும்....