ஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்(2)

 – ந.வெற்றியழகன் M.A., B.Ed., கற்போர் (Students) மாணவர்களின் மாண்புமிகு கடமை: “நாம் விஞ்ஞானத்தில் மற்ற உலக மக்களைப்போல பல அதிசய அற்புதங்களைக் காணாததற்குக் காரணம். நம் அறிவைப் பயன்படுத்தாததேயாகும்.’’ அந்த அறிவை, நம் மொழி, இலக்கியம், புராணம், கடவுள், மதம், தர்மம், சாத்திரம், சம்பிரதாயம் என்பவை வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியாமல் தடை செய்துவிட்டன. இத்தடைகளை உடைத்தெறிய வேண்டியது, மாணவர்கள் கடமையாகும். (விடுதலை _ 5.8.1968) மேலும் பெரியார் கூறுகிறார்: “நமது மாணவர் சமுதாயம், நம் நாட்டை […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே!”

கே:       பெரியாரை விமர்சனம் செய்த ரஜினிகாந்த் சரியான ஆதாரங்களைக் காட்டி உங்களை வென்று விட்டதாக ‘குமுதம்’ எழுதியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?                 – மகிழ், சைதை ப:           “அட கூறுகெட்ட குமுதமே’’, ரஜினி காட்டியது சரியான ஆதாரமா? ‘துக்ளக்’ ஏட்டினையா ஆதாரம் காட்டினார்; ‘துக்ளக்’ ஏட்டில் ஆசிரியர் குழுவில் உள்ள ரமேஷ்கூட, “ராமன்_சீதைக்கு செருப்பு மாலை போடவில்லை; நிர்வாணமாகக் கொண்டு வரவில்லை’’ என்று எழுதியுள்ளது கூடவா அந்த ஏட்டிற்குப் புரியவில்லை! மகா வெட்கம்! நிர்மலா […]

மேலும்....

வாசகர் மடல்

‘உண்மை’ இதழைப் படிப்பதோடு பரப்பி வருகிறேன்! ஜனவரி 16-31, 2020 ‘உண்மை’ இதழைப் படித்தேன். படிக்கப் படிக்க அந்த இதழ் எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது. ‘ஜாதி ஒழியும்வரை இடஒதுக்கீடு வேண்டும்’ என்னும் ‘உண்மை’ இதழ் தலையங்கம், ஆசிரியர் அய்யா அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில்… கட்டுரை, தமிழர் திருநாள் குறித்து பெரியார் பேசுகிறார் பகுதி, திராவிடர் திருநாளாம் பொங்கலைக் கொண்டாடி மகிழ்வதோடு, குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம் என்கிற அய்யா மஞ்சை வசந்தன் அவர்களது கட்டுரை, பாவேந்தர் பாரதிதாசன் […]

மேலும்....