தமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்
தமிழ் உண்மையாகவே இந்த நாட்டில் பரவ வேண்டுமானால், தமிழ் எங்கும் தழைத் தோங்க வேண்டுமானால், சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ் மக்களுடைய உள்ளங்களில் ஊடுருவ வேண்டும். எவ்வளவு தூரம் மக்களிடையே சுயமரியாதைக் கொள்கைகள் பரவுகின்றனவோ, அவ்வளவு தூரம் தமிழ் மொழியும் பரவும். தமிழ் மொழி பரவ வேண்டுமானால், என்ன என்ன தொண்டுகள் செய்ய வேண்டும். புலவர் புலமை என்றால் புதுப்பிப்பவர் புதுமை என்று பொருள். இங்குள்ள புலவர்கள் எதைப் புதியதாக எழுதினார்கள்? புது வெளியீடுகள் எத்தனை வெளியிட்டார்கள்? […]
மேலும்....