கவிதை
பன்முகத் திறன்மிகக் கொண்ட தலைவர் பெரியார் இட்ட பெரும்பணி முடிக்க சரியாய்த் தேர்ந்த நம்பக மணியாய், அடுபகை அழித்திடும் வாளா யிருந்து தொடுபகை தடுக்கும் கேடய முமாகி அடிமைத் தளையை உடைத்து நொறுக்கிடும் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரி யராக அய்ம்பத் தெட்டாண் டுகளைக் கடந்தும், பொய்த்திரை பொய்முகங் கிழித்தே அகவை அய்ம்பதைத் தாண்டி மெய்ம்மை உணர்த்திடும் ‘உண்மை’ இதழை வளர்த்திடும் உரமாய், நுண்ணிய நூல்பல நுழைபுலம் அடையப் பண்ணிடும் பதிப்பகப் பாங்கிலே செம்மலாய், திண்ணிய ராகித் திராவிடர் […]
மேலும்....