பகுத்தறிவு : தீபாவளி இந்து மதப் பண்டிகையா?

 மஞ்சை வசந்தன் அடுத்தவருடைய அறிவு, மொழி, விழாக்கள், வழிபாடுகள், மரபுகள், நூல்கள் போன்றவற்றை அபகரித்து தமதாக்கிக்கொண்டு, மாற்றாருக்கு உரியவற்றை மறைப்பது, அழிப்பது ஆரிய பார்ப்பனர்கள் பல நூற்றாண்டுகளாய்ச் செய்துவரும் மோசடியாகும். தமிழர்களின் தொன்மை நாகரிகங்களைத் தனதாக்குவதில் தீவிரம் காட்டுகின்றனர். தமிழரின் வானியல் அறிவைத் தமதாக்கினர். தமிழர்களின் தொன்மை மருத்துவமான சித்த மருத்துவத்தைக் களவாடி ஆயுர்வேத மருத்துவமாக மாற்றிக் கொண்டு, சித்த மருத்துவத்தை ஒழித்துவிட்டு ஆயுர்வேத மருத்துவத்தை வளர்க்க, பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழரின் இசையை கர்நாடக […]

மேலும்....

வாசகர் மடல்

முனைவர் வா.நேரு அவர்களின் நாத்திகர்களைப் பற்றி ஆத்திகர்களின் மனவோட்டம்… ‘உண்மை’ அக். 16-31 கட்டுரைக்கு சில எதிர்வினைகள்… கட்டுரை வாசித்தேன் மிகச் சிறப்பு… “கடவுள் இல்லையென்று சொல்வது வெறுப்பினால்  அல்ல. உண்மையைத் தேடுவதால் வருவது..”, என்ற வரிகள் தங்கள் கட்டுரையின் முழு பரிமாணத்தையும் தாங்கி இருக்கிறது. அரபு நாடுகளில் கடவுளை மறுப்பவர்களின் யதார்த்த நிலையையும் சுட்டிக்காட்டி இருப்பதும் சிறப்பு. ஆனால், இந்தச் சூழலைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் “அது முழுக்க கடவுளின் நாடு” என்ற கற்பிதத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : பாசாங்கு செய்யும் பா.ஜ.க அரசு

கே:       ‘நீட்’ தேர்வுக் குளறுபடி திட்டமிட்ட சதியா?                – முகமது, மாதவரம் ப:           ‘நீட்’ தேர்வு ஊழலை ஒழிக்கப் புறப்பட்டு மார்தட்டி, மீளமுடியாத ஊழல், ஆள்மாறாட்டம், கேள்விக் குழப்பங்கள், விடைத்தாள் மாற்றங்கள், புள்ளி விவரம் தகிடுதத்தம் எல்லாம் இருந்தும் இன்றைய பா.ஜ.க. ஆட்சி எதுவும் நடக்காதது போல பாசாங்குடன் வறட்டுப் பிடிவாதம் காட்டி வருகிறது. பல மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாக ‘நீட்’ அமைந்துள்ளது பற்றி சிறிதும் கவலையே படாத நிலை – சதியா? அல்லது அவாள் […]

மேலும்....

பெண்ணால் முடியும்! – தமிழகம் எனக்கு சமத்துவம் தந்தது!

பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ்… பழங்குடி சமூகத்தில் பிறந்து, தடைகளையெல்லாம் கடந்து ஜார்க்கண்ட் மாநிலம், டும்கா பகுதியில் அமைந்துள்ள சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழகத்தின் (எஸ்.கே.எம்.யூ) துணைவேந்தராக உயர்ந்திருக்கிறார். டெல்லி ஜே.என்.யுவில் உள்ள கணினி மற்றும் கணினி அறிவியல் துறையில் 28 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஜே.என்.யூ.வின் ஆசிரியர் சங்கத்தின் (JNUTA) தலைவராகச் செயல்பட்டவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் ஆதிவாசி இன மக்களின் உரிமைக் குரலாக ஒலிப்பவர். அவரின் வெற்றி பயணம் குறித்து கூறுகையில். “மத்திய இந்தியாவில், பீகார் மாநிலத்திலுள்ள […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை(65) : கோயில் நுழைவுப் போராட்ட முன்னோடி வைத்தியநாத அய்யரா?

நேயன் சுயமரியாதை இயக்கத்தின் கோயில் நுழைவுப் போராட்டங்கள் •             1927ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர் மலைக்கு படியேறிச் சென்றபோது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப்படிகளில் உருட்டிவிடப்பட்டார்கள். • அன்றைய சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் 1927இல் சுமார் 1000 பேர் அனைத்து ஜாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் நுழையச் சென்றனர். நுழைவாயிலையும் கருவறையையும் கோவில் நிருவாகிகள் பூட்டிவிட்ட போதிலும் பக்கவாட்டுக் கதவுகள் வழியாகச் […]

மேலும்....