பகுத்தறிவு: ஒரு கணம் நில்லுங்கள்..

முனைவர்.வா.நேரு, (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) சில செய்திகளைப் படிக்கிறபோது மனம் பதை பதைக்கிறது, நெஞ்சு பதறுகிறது, இப்படியெல்லாம் நிகழுமா, இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் நடக்குமா? நடக்கிறதா? அய்யகோ என மனம் அரற்றுகிறது, அழுது புலம்ப துடிக்கிறது. என்னய்யா உலகம், பச்சைக்குழந்தை தன்னுடைய அப்பாவை நம்பாமல் உலகில் வேறு யாரை நம்பும்? அவன் ஒரு மூட நம்பிக்கை பிடித்த நோயாளி என்பதனை பச்சிளங்குழந்தை எப்படிக் கண்டு பிடிக்க இயலும்? பாடங்களில் உண்டா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள்-இல்லையே,ஊடகங்களில் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள் : ‘நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதிச் சொற்பொழிவு (2)

(நாவலர் நூற்றாண்டு பிறந்தநாள் ஜூலை 11) ஏசு வருவார், வருவார்? கிறிஸ்து ஏழாம் நாள் உயிர் பெற்றுவிட்டார். ஏசு கிறிஸ்து வருவார், வருவார் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே தவிர வரத்தான் போகிறார் என்றும் சொல்வதில்லை (கைதட்டல்). அவர் இறந்ததாகவும் சொல்லவில்லை. ஆனால் எல்லா கிறிஸ்தவர்களும் ஏ.டி., ஏ.டி. என்பதை மட்டும் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர் இறந்ததாகவும் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். உலகின் முதன்முதலில் கரிக்கோரி என்பவர்தான் காலண்டரைக் கண்டுபிடித்தார். ஆங்கிலக் காலண்டர் உலகெங்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : சமதர்மம் சவக்குழிக்குச் செல்கிறது!

திரு.காமராசு கே: ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தைத் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தும் உணவுத் துறை அமைச்சர் திரு.காமராசு, ஒரே ஜாதி, ஒரே சுடுகாடு என்ற திட்டத்தையும் திட்ட வட்டமாக கூற வேண்டுமல்லவா? இது இரட்டை வேடம் மற்றும் மத்திய அரசின் கையாள் நிலையல்லவா? – பெ.கூத்தன், சிங்கிபுரம் ப: தனிப்பட்ட அமைச்சர்கள் என்ன? ஒட்டுமொத்த அ.தி.மு.கவே! டெல்லி என்ன சொல்கிறதோ அதற்கேற்ப தாளம் போடும் பரிதாப நிலை. காரணம் உலகறிந்தது. நமது திராவிட […]

மேலும்....

வாசகர் மடல்

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், உண்மை மே 16- ஜீன் 15 இதழினைப் படித்தேன் இதழில் இடம் பெற்றிருந்த அத்தனையும் அருமை,ஊரடங்கை பயன்படுத்தி உரிமைகளைப் பறிப்பதா? என்ற கட்டுரை கருத்துச் செறிவுடன் இந்த ஆட்சியாளர்களின் கபட நாடகத்தை தோலுரித்துக் காட்டி உள்ளது. உண்மையில் சற்று நிறுத்தி ஆழமாக கவனித்தால் வைரஸ் என்ற நச்சுக் கிருமியை விட அதிக ஆபத்தானது பார்ப்பனியம் தாம். இன்று நடைபெறும் ஒவ்வோர் நிகழ்வுகளும் அதனை வலியுறுத்துவதாகவே உள்ளது. இவ்வளவு வயதாகியும் கூட இந்தச் சூழலிலும் […]

மேலும்....

சிறுகதை : அணில் குஞ்சு

கலைஞர் மு.கருணாநிதி முத்தமிழறிஞர் கலைஞரின்  இரண்டாமாண்டு நினைவுநாள் ஆகஸ்ட்-7    கலைஞர் கருணாநிதி கல் ஒன்று வீசப்பட்டவுடன் புறாக் கூட்டம் சிதறிப் பறப்பது போல புனித மேரிப் பள்ளியின் தண்டவாள மணி அடிக்கப்பட்டவுடன், இளம் பிள்ளைகள் தயாராகக் கட்டி வைத்திருந்த புத்தக மூட்டைகளைத் தோளில் தொங்கப் போட்டுக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். அவர்களைக் கேட்காமலே அவர்களின் கால்கள், அவர்களின் வீடுகளை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருந்தன. புனித மேரிப் பள்ளியிலிருந்து சிறிது தொலைவில் கிளை கிளையாகப் பிரியும் […]

மேலும்....